• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Chennai

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயரும் – முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

by digital team
December 12, 2025
in Chennai, Politics, Tamil Nadu
0
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயரும் – முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் “வெல்லும் தமிழ்ப் பெண்கள்” என்ற பெயரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலைஞர் உரிமைத் தொகை விரிவாக்கத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். வைத்தார்.

நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் நடிகர் சத்யராஜ். நடிகை தேவயானி, ரோஹினி உள்ளிட்ட திரை பிரலங்களும், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களும் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்களாக காந்தியவாதி கிருஷ்ணம்மாள் ஜெகநாதன், பாராலிம்பிக்கில் பதக்கம் வென்று சாதனை படைத்த துளசிமதி முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர்.

RelatedPosts

விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

November 20, 2025
உயரும் விஜயின் கோட்டை – TVKவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

December 5, 2025
தே.ஜ. கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை – டிடிவி தினகரன் திட்டவட்டம்

தராதரம் பார்த்துதான் கூட்டு சேருவோம் – டி டி வி திட்டவட்டம்

December 10, 2025
இப்டி கூடவாடா திருடுவீங்க…எவ்ளோ நேக்கா செய்ஞ்சிருக்கீங்க டா டேய்

November 21, 2025

நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், தமிழ்நாட்டில் மேலும் 16 லட்சத்து 94 ஆயிரத்து 339 பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். இவர்களையும் சேர்த்து, இனி மாதம் 1 கோடியே 30 லட்சத்து 69 ஆயிரத்து 831 பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அவர் தெரிவித்தார். நாட்டிலேயே முன்னோடித் திட்டமான இந்தத் திட்டத்தை மற்ற மாநிலங்களும் செயல்படுத்துவதாகவும், இதன்மூலம் தமிழ்நாட்டில் பெண்களின் பொருளாதார வளர்ச்சி மேம்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். இத்திட்டத்தால் மகளிர் முன்னேற்றம் அடைந்து, உரிமைகளைப் பெற்றிருப்பதைப் போன்று, உரிமைத்தொகையும் உயரும் என்றார்.

Tags: 1000 rupes schememagalir urimai thogai schememk stalin
ShareTweetSend
Previous Post

மியான்மரில் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் பலி

Next Post

2031-ல் முற்றிலும் முதலிடம் – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்
India

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Chennai

101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

December 28, 2025
Next Post
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

2031-ல் முற்றிலும் முதலிடம் - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

திறக்கப்பட்ட வைகை அணை – மதுரை தேனி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

திறக்கப்பட்ட வைகை அணை - மதுரை தேனி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

பொருளாதாரத்தில் முன்னிலை எனும் முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.