• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Chennai

2031-ல் முற்றிலும் முதலிடம் – தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

by digital team
December 13, 2025
in Chennai, Politics, Tamil Nadu
0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியாவில், தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை 2031-ல் உருவாக்கிக் காட்டுவேன் என, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் தளத்தில் அவர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், வானுயர் ஜி.எஸ்.டி.பி வளர்ச்சி விகிதம், பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளிய தமிழ்நாட்டின் சாதனை என குறிப்பிட்டுள்ளார்.

RelatedPosts

அமித்ஷாவுக்கு சவால் விட்ட ராகுல் – அனல் பரந்த விவாதம்

December 10, 2025
ஒன்று சேரும் பிரிந்த அணிகள் – புதிய பலம் பெரும் NDA கூட்டணி

December 23, 2025
கடும் பனி மூட்டத்தால் விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதம்

December 17, 2025
திமுக தான் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு

என்.டி.ஏ. கூட்டணி வலிமையோடு உள்ளது – அடித்துச்சொல்லும் அண்ணாமலை

December 9, 2025

பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, மத்திய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை! இருந்தும், ஜி.எஸ்.டி.பி வளர்ச்சியில், 16 சதவீதத்துடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால், அதுதான் திராவிட மாடல் என்றும் கூறியுள்ளார்.

தமிழ்நாடு கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது என, இந்திய ரிசர்வ் வங்கியே கூறியுள்ளதாகவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார். 2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே, தமிழ்நாட்டின் பொருளாதாரம் பத்தரை லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது. மொத்த மதிப்பு 31 ல லட்சத்து 19 ஆயிரம் கோடி என்றும் தெரிவித்துள்ளார்.

தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி. 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன்!, இது உறுதி என்றும் ஸ்டாலின், தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Tags: dmkmk stalin twittamilnadu number one
ShareTweetSend
Previous Post

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயரும் – முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

Next Post

திறக்கப்பட்ட வைகை அணை – மதுரை தேனி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்
India

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Chennai

101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

December 28, 2025
Next Post
திறக்கப்பட்ட வைகை அணை – மதுரை தேனி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

திறக்கப்பட்ட வைகை அணை - மதுரை தேனி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

பொருளாதாரத்தில் முன்னிலை எனும் முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி?

பொருளாதாரத்தில் முன்னிலை எனும் முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி?

அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

100 நாள் வேலை திட்டத்தின் பெயரை மாற்ற முயற்சிக்கும் மத்திய அரசு - செல்வப்பெருந்தகை குற்றச்சாட்டு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.