• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Chennai

காணொளியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் – எவையெவை?

by digital team
December 22, 2025
in Chennai, Uncategorized
0
காணொளியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் – எவையெவை?
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

காவல்துறை சார்பில் 22 கோடியே 9 லட்சம் ரூபாய் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 16 கோடியே 96 லட்சம் ரூபாய் செலவிலும், சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை சார்பில் 68 இலட்சத்து 47 ஆயிரம் ரூபாய் செலவிலும் புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

இந்த கட்டிடங்களை, சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்தபடியே, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார். மேலும், 9 புதிய காவல் நிலையங்களையும், புதிதாக உருவாக்கப்பட்ட உத்திரமேரூர், வேளாங்கண்ணி மற்றும் பள்ளிப்பாளையம் ஆகிய மூன்று புதிய காவல் உட்கோட்டங்களையும், அவர் திறந்து வைத்தார்.

RelatedPosts

போலியானவர்களை நாடி ஏமாறாதீர்கள் – ஹஜ் குழு அறிவிப்பு

போலியானவர்களை நாடி ஏமாறாதீர்கள் – ஹஜ் குழு அறிவிப்பு

December 25, 2025
மந்தைவெளியில் ரவுடி வெட்டிக்கொலை – பழிக்குப்பழியால் நிகழ்ந்த துயரம்

மந்தைவெளியில் ரவுடி வெட்டிக்கொலை – பழிக்குப்பழியால் நிகழ்ந்த துயரம்

November 20, 2025
இன்னும் ஒரு வாரம் பனிமூட்டம் நிலவும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

இன்னும் ஒரு வாரம் பனிமூட்டம் நிலவும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

December 11, 2025
சமூக, சமத்துவத்தை 100 சதவீதம் கடைபிடிப்போம் – மக்களுக்கு உறுதியளித்த விஜய்

சமூக, சமத்துவத்தை 100 சதவீதம் கடைபிடிப்போம் – மக்களுக்கு உறுதியளித்த விஜய்

December 22, 2025

இதேபோல், பள்ளிக் கல்வித் துறை சார்பில், 20 மாவட்டங்களில், 60 அரசுப் பள்ளிகளில், 96 கோடியே 49 லட்சம் ரூபாய் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 392 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 4 ஆய்வகக் கட்டடங்கள், 16 கழிப்பறைக் கட்டடங்கள், 8 குடிநீர் வசதிப் பணிகளை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

இதுதவிர, கடலூர் மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் 113 கோடியே 68 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 மாவட்ட அரசு மாதிரிப் பள்ளிக் கட்டடங்கள் மற்றும் விடுதிக் கட்டடங்களையும் முதல்வர் திறந்து வைத்தார்.

17 கோடியே 82 லட்சம் ரூபாய் செலவில் 20 மாவட்டங்களில் கட்டப்பட்டுள்ள 68 நூலகக் கட்டடங்கள் மற்றும் கடலூர், தஞ்சாவூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஒரு கோடியே 90 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 கிளை நூலகக் கட்டடங்கள் ஆகியவற்றையும் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்ட மைய நூலகத்திற்கு 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டுவதற்கும், முதல்வர் ஸ்டாலின், காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

Tags: cm stalin inagurationschool buildingtamilnadu government
ShareTweetSend
Previous Post

ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா அதிரடி தாக்குதல்

Next Post

சமூக, சமத்துவத்தை 100 சதவீதம் கடைபிடிப்போம் – மக்களுக்கு உறுதியளித்த விஜய்

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!
Chennai

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Chennai

101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

December 28, 2025
அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்
Tamil Nadu

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்

December 27, 2025
அடமானம் வைத்த எடப்பாடி பேச அருகதையற்றவர் – அமைச்சர் ரகுபதி காட்டம்
Chennai

EPS-க்கு இந்த பீலா தேவையா?- அமைச்சர் ரகுபதி கேள்வி

December 27, 2025
காணிக்கை எண்ணும்போது மாயமான கோயில் நகை குப்பைத்தொட்டியில் மீட்பு
Tamil Nadu

காணிக்கை எண்ணும்போது மாயமான கோயில் நகை குப்பைத்தொட்டியில் மீட்பு

December 27, 2025
Next Post
சமூக, சமத்துவத்தை 100 சதவீதம் கடைபிடிப்போம் – மக்களுக்கு உறுதியளித்த விஜய்

சமூக, சமத்துவத்தை 100 சதவீதம் கடைபிடிப்போம் - மக்களுக்கு உறுதியளித்த விஜய்

இந்தியா – நியூசிலாந்து தடையில்லா வர்த்தகம் – மோடியுடன் பேசிய நியூஸிலாந்து பிரதமர்

இந்தியா - நியூசிலாந்து தடையில்லா வர்த்தகம் - மோடியுடன் பேசிய நியூஸிலாந்து பிரதமர்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் திடீர் அறிவிப்பு

கனிமொழி தலைமையில் கூடிய திமுக கூட்டம் - எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

November 20, 2025
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

November 20, 2025
அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

November 18, 2025
விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

November 14, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

0
பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

0
அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.