• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home India

ஏப்ரலுக்குள் வழக்கறிஞர் தேர்தலை முடிக்க உத்தரவு

by digital team
November 18, 2025
in India, Tamil Nadu
0
ஏப்ரலுக்குள் வழக்கறிஞர் தேர்தலை முடிக்க உத்தரவு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தேர்தல் கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்டு. புதிய நிர்வாகிகள் 2019-ல் பதவியேற்றனர். ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தலை நடத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் இதுவரை தேர்தல் நடத்தப்படவில்லை என்பதால், சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞர் வரதன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் 16 மாநிலங்களின் பார் கவுன்சிலைச் சேர்ந்தவர்களும் தங்களை மனுதாரர்களாக இணைத்துக் கொண்டனர்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் சூர்யகாந்த், கோட்டீஸ்வர் சிங் அமர்வு, 2026 ஜனவரி 31-ம் தேதிக்குள், தமிழ்நாடு-புதுச்சேரி பார்கவுன்சில் உள்ளிட்ட 16 பார் கவுன்சில் தேர்தல்களையும் நடத்தி முடிக்க ஏற்கெனவே உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணை மீண்டும் வந்தபோது, அகில இந்திய பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், சட்டசபைத் தேர்தல் நடைபெறவுள்ள தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் வழக்கறிஞர் சங்க தேர்தல் நடத்துவதற்கு கால அவகாசம் கோரினார்.

அதை ஏற்க மறுத்துவிட்ட நீதிபதிகள், 16 மாநிலங்களிலும், அடுத்தாண்டு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் 4 பிரிவுகளாக தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். அதன்படி, தமிழ்நாடு-புதுச்சேரி, கேரளா மற்றும் அசாம் மாநிலங்களின் வழக்கறிஞர்கள் சங்கத் தேர்தலை அடுத்தாண்டு ஏப்ரல் 30-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். தேர்தல் நடத்தி முடித்த ஆறு நாட்களுக்குள் முடிவுகளை வெளியிட வேண்டும் எனவும் நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

RelatedPosts

திராவிட கொள்கைகளை கட்டிக்காப்பவர் தலைவர் ஸ்டாலின் – ஆ ராசா பேச்சு

November 29, 2025
அமமுக கூட்டணி குறித்து TTV பரபரப்பு அறிக்கை

December 18, 2025
விண்ணில் பறக்க தயார் நிலையில் எல்.வி.எம்.3-எம் 6 ராக்கெட்

December 20, 2025
சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

December 9, 2025
Tags: lawyer electionTamil Nadu and Puducherry Bar Association
ShareTweetSend
Previous Post

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக கன மழை

Next Post

ஐயப்ப பக்தார்களுக்கு எச்சரிக்கை – அமைச்சர் மா.சுப்ரமணியன்

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்
India

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Chennai

101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

December 28, 2025
Next Post
ஐயப்ப பக்தார்களுக்கு எச்சரிக்கை – அமைச்சர் மா.சுப்ரமணியன்

ஐயப்ப பக்தார்களுக்கு எச்சரிக்கை - அமைச்சர் மா.சுப்ரமணியன்

ரவுடிகள் அட்டகாசம்.. எடப்பாடி கண்டனம்

ரவுடிகள் அட்டகாசம்.. எடப்பாடி கண்டனம்

அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

November 20, 2025
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

November 20, 2025
அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

November 18, 2025
விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

November 14, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.