• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் -24 November 2025 |Maanadu

by digital team
November 24, 2025
in Headlines
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 |Maanadu

December 5, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் -10 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -11 November 2025 | Maanadu

November 11, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் -07 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -17 November 2025 |Maanadu

November 17, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் -07 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -07 November 2025 |Maanadu

November 7, 2025
  • ஓய்வுக்கு பிறகு எந்தப் பதவியையும் ஏற்கப்போவதில்லை என்பதில் தெளிவாக இருக்கிறேன், என சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி கவாய் கூறியுள்ளார்.
  • துபாய் விமான சாகச நிகழ்ச்சியில் உயிரிழந்த இந்திய விமானப்படை வீரர் நமன்ஸ் சியாலுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், ரஷ்ய விமானப்படை குழுவினர், ‘மிஸ்சிங் மேன் பார்மேஷன்’ ஏற்படுத்தினர். அமெரிக்க விமானப்படை குழுவினரும் தங்களது நிகழ்ச்சியை ரத்து செய்தனர்.
  • வெடிகுண்டு மிரட்டல் எதிரொலியால் பஹ்ரைனில் இருந்து ஹைதராபாத் சென்று கொண்டிருந்த விமானம் மும்பையில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
  • பெரும் பணக்காரர்களுக்கு அதிக வரி விதிக்க, பிரிட்டன் முடிவு செய்துள்ளதால், அந்நாட்டை விட்டு வெளியேற இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரும், உலக புகழ்பெற்ற உருக்கு தொழிலதிபருமான லட்சுமி மிட்டல் முடிவு செய்துள்ளார்.
  • தமிழகத்தில் சென்னை தவிர மற்ற நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் தேவையில்லை, என,காங்., எம்.பி., கார்த்தி தெரிவித்தார்.
  • ரஷ்யாவுடனான மோதலுக்கு, உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி மற்றும் முன்னாள் அதிபர் ஜோ பைடன் ஆகியோர் மீது அமெரிக்க அதிபர் டிரம்ப் மீண்டும் குற்றம் சாட்டியுள்ளார்.
  • நாம் யார் என்பதை நாம் எதிர்கொள்ளும் பின்னடைவுகள் முடிவு செய்வதில்லை. அதற்கான நமது எதிர் வினைகளே முடிவு செய்யும் , என துபாய் தேஜஸ் விமான விபத்து குறித்து பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா கருத்து தெரிவித்துள்ளார்.
  • வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி(எஸ்ஐஆர்) என்பது சதி. அதிகாரத்தில் இருப்பவர்களை பாதுகாக்க ஜனநாயகம் தியாகம் செய்யப்படுகிறது, என காங்கிரஸ் எம்பி ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.
  • இந்திய கிரிக்கெட் அணி வீராங்கனை ஸ்மிருதி மந்தனாவில் திருமணம், கடைசி நேரத்தில் நின்று போனதால் குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
  • தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. கேப்டனாக கேஎல் ராகுல் நியமிக்கப்பட்டுள்ளார்.
Tags: headlines maanadu newsheadlines news todayheadlines tamilToday Headlines
ShareTweetSend
Previous Post

பீகார் பாச்சா தமிழ்நாட்டில் பலிக்காது – காங்கிரஸ் பொறுப்பாளர் சோடங்கர் உறுதி

Next Post

மக்களை குழப்பவே SIR பணிகள் – ராகுல் காந்தி கண்டனம்

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Maanadu

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Maanadu

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu

December 17, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 | Maanadu

December 12, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 10 december 2025 |Maanadu

December 10, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 09 december 2025 |Maanadu

December 9, 2025
Next Post
மக்களை குழப்பவே SIR பணிகள் – ராகுல் காந்தி கண்டனம்

மக்களை குழப்பவே SIR பணிகள் - ராகுல் காந்தி கண்டனம்

Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -25 November 2025 |Maanadu

வரலாறு படைக்க வருகிறார் உதயநிதி – பாடலை வெளியிட்ட அன்பில் மகேஷ்

வரலாறு படைக்க வருகிறார் உதயநிதி - பாடலை வெளியிட்ட அன்பில் மகேஷ்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

December 2, 2025
எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

0
பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

0
அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.