• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Chennai

டிட்வாவை ஒரு கை பார்ப்போம் – ஆபத்தை உணராமல் கடற்கரையில் மக்கள் கூட்டம்

by digital team
November 30, 2025
in Chennai, Tamil Nadu
0
டிட்வாவை ஒரு கை பார்ப்போம் – ஆபத்தை உணராமல் கடற்கரையில் மக்கள் கூட்டம்
0
SHARES
11
VIEWS
Share on FacebookShare on Twitter

டிட்வா புயலை முன்னிட்டு மக்கள் கடற்கரைகள் அருகில் செல்லவேண்டாம் என்ற காவல்துறை எச்சரிக்கையையும் மீறி பட்டினப்பாக்கம் கடற்கரையில் ஆபத்தை உணராமல் ஏராளமானோர் குவிந்துள்ளனர்.

டிட்வா புயல் காரணமாக சென்னை மெரினா, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட கடல் பகுதிகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன. பொதுமக்கள் யாரும் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரித்து வருகின்றனர்.

RelatedPosts

திறக்கப்பட்ட வைகை அணை – மதுரை தேனி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

December 13, 2025
தே.ஜ. கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை – டிடிவி தினகரன் திட்டவட்டம்

தராதரம் பார்த்துதான் கூட்டு சேருவோம் – டி டி வி திட்டவட்டம்

December 10, 2025
பொருளாதாரத்தில் முன்னிலை எனும் முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி?

பொருளாதாரத்தில் முன்னிலை எனும் முதல்வர் ஸ்டாலினுக்கு அன்புமணி கேள்வி?

December 13, 2025
பல கோரிக்கைகளை முன்வைத்து ரயில் ஓட்டுனர்கள் உண்ணாவிரத போராட்டம்

December 2, 2025

கடல் அலைகள் மிகுந்த ஆக்ரோஷத்துடன் மணல் பரப்பில் பாதி தூரம் வந்து செல்லும் நிலையில் மண் அரிப்பு ஏற்படும் நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஞாயிற்றுக் கிழமை விடுமுறையை முன்னிட்டு ஆபத்தை உணராத பொதுமக்கள் காவல்துறை எச்சரிக்கையையும் மீறி கடற்கரையில் கூட்டம் கூட்டமாக குடும்பத்துடன் குவிந்துள்ளனர். அவர்கள் குழந்தைகளுடன் நின்று செல்ஃபியும் எடுத்து வருகின்றனர்.

Tags: beach crowdcyclone warningditwah cyclone affectheavy rain
ShareTweetSend
Previous Post

டிட்வா புயல் நிலவரம் – மாநில பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்தார் KKSSR

Next Post

சிவகங்கை பேருந்து விபத்தில் 11 பேர் பலி – இறந்தவர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதல்வர் அறிவிப்பு

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்
Tamil Nadu

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்

December 27, 2025
Next Post
சிவகங்கை பேருந்து விபத்தில் 11 பேர் பலி – இறந்தவர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதல்வர் அறிவிப்பு

சிவகங்கை பேருந்து விபத்தில் 11 பேர் பலி - இறந்தவர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதல்வர் அறிவிப்பு

செங்கோட்டையன் ஒரு துரோகி – எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

செங்கோட்டையன் ஒரு துரோகி - எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

இன்று முதல் கணக்கெடுப்பு – பாதிப்பு இருந்தால், நிவாரணம் வழங்கப்படும்

இன்று முதல் கணக்கெடுப்பு - பாதிப்பு இருந்தால், நிவாரணம் வழங்கப்படும்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

November 20, 2025
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

November 18, 2025
விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

November 14, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.