• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home India

எஸ்ஐஆர் விவகாரத்தில் கேரளாவுக்கு கூடுதல் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

by digital team
December 2, 2025
in India
0
கோப்புகளை நீண்ட காலம் கிடப்பில் போட்டால் கூட்டாட்சி முறை சிதையும் – உச்சநீதிமன்றம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள கேரள மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது.

கேரளாவில் வரும் 9 மற்றும் 11-ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ளதால், எஸ்.ஐ.ஆர் எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை ஒத்திவைக்கக் கோரி, அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கின் விசாரணை தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதி ஜாய் மால்யா பக்ஷி அமர்வில் நடைபெற்றது.
அப்போது, தேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான ராகேஷ் திரிவேதி, எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிப்பதற்கு வரும் 11-ம் தேதிவரை கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

RelatedPosts

இந்திய-  ஆஸ்திரேலியா.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்திய- ஆஸ்திரேலியா.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

November 7, 2025
சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

December 9, 2025
டெல்லி.. கார் வெடிப்பு வழக்கு, நீதிமன்றம் அனுமதி

டெல்லி.. கார் வெடிப்பு வழக்கு, நீதிமன்றம் அனுமதி

November 18, 2025
கோப்புகளை நீண்ட காலம் கிடப்பில் போட்டால் கூட்டாட்சி முறை சிதையும் – உச்சநீதிமன்றம்

S I R தொடர்பான மனுக்களை இனி ஏற்க வேண்டாம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

December 11, 2025

எனினும் உள்ளாட்சித் தேர்தல் பணிகளில் உள்ள ஊழியர்கள் தங்களின் எஸ்.ஐ.ஆர் படிவங்களை அளிப்பதற்கு ஏதுவாக, மேலும் கூடுதலாக காலஅவகாசம் அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்த தலைமை நீதிபதி சூர்ய காந்த், இதன் மூலம் விடுபட்டவர்கள் தங்களின் எஸ்.ஐ.ஆர் படிவங்களை அளிக்க அவகாசம் கிடைக்கும் என்றார். அவகாசம் வழங்குவது குறித்து தேர்தல் ஆணையம் பரிசீலிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்ட நீதிபதிகள், தேர்தல் ஆணையத்திடம் தங்களின் கால அவகாசம் தொடர்பாக கோரிக்கையை கேரள அரசு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு எந்த தடையும் இல்லை என்று கேரள மாநில தேர்தல் ஆணையம் மனுத்தாக்கல் செய்துள்ளது. மேலும் 98 புள்ளி எட்டு சதவீத படிவங்கள் விநியோகிக்கப்பட்டு, அவற்றில் 80 சதவீத படிவங்கள் டிஜிட்டல் மயமாக்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags: kerala governmentsir issuesupreme courttamilnadu government
ShareTweetSend
Previous Post

பெருவில் நிலச்சரிவால் மூழ்கிய படகுகள்-12 பேர் பலி

Next Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu

Related Posts

அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்
India

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
மக்களை குழப்பவே SIR பணிகள் – ராகுல் காந்தி கண்டனம்
India

ஏழைகளின் அடிமடியில் கைவைத்திருக்கிறார் பிரதமர் – ராகுல் குற்றச்சாட்டு

December 27, 2025
திடீரென தேவாலயத்திற்குள் வந்த பிரதமர் மோடி – சிறப்பு பிரார்த்தனை
India

திடீரென தேவாலயத்திற்குள் வந்த பிரதமர் மோடி – சிறப்பு பிரார்த்தனை

December 25, 2025
சுத்தமான காற்றை வழங்க தவறியவர்கள், GST வரி கேட்பதில் நியாயமில்லை – நீதிமன்றம் காட்டம்
India

சுத்தமான காற்றை வழங்க தவறியவர்கள், GST வரி கேட்பதில் நியாயமில்லை – நீதிமன்றம் காட்டம்

December 24, 2025
வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Chennai

வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்

December 23, 2025
வங்கதேச தூதரகம் முன் இந்துக்கள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு
India

வங்கதேச தூதரகம் முன் இந்துக்கள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு

December 23, 2025
Next Post
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் - 03 december 2025 |Maanadu

பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி

பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி

திமுகவில் இணைந்தார் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி

திமுகவில் இணைந்தார் அதிமுகவின் முன்னாள் எம்எல்ஏ சின்னசாமி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

December 2, 2025
எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

0
பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

0
அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.