• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 10 december 2025 |Maanadu

by digital team
December 10, 2025
in Headlines
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -22 November 2025 |Maanadu

November 22, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 06 december 2025 |Maanadu

December 6, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -28 November 2025 |Maanadu

November 28, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu

December 17, 2025
  • நம் பாதுகாப்பிலும் பொதுமக்கள் பாதுகாப்பிலும் ஜனநாயக அரசியல் மாண்போடு நடந்துகொண்ட புதுச்சேரி அரசுக்கு நன்றி என்று தவெக தலைவர் விஜய் கூறியுள்ளார்.
  • நீதித்துறையை மிரட்ட முயலும் திமுக-காங்கிரஸ் கூட்டணி மக்களால் தோற்கடிக்கப்படும் என்று தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் கூறி உள்ளார்.
  • டில்லி செங்கோட்டை அருகே நடந்த தற்கொலைப்படை தாக்குதல் சம்பவம் தொடர்பாக காஷ்மீரைச் சேர்ந்த டாக்டர் ஒருவனை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்படும் 8 வது பயங்கரவாதி இவன் ஆவான்.
  • ஆசியாவில் இதுவரை இல்லாத வகையில் இந்தியாவில் 1.57 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு மைக்ரோசாப்ட் முதலீடு செய்ய உள்ளதாக அந்த நிறுவனத்தின் சிஇஓ சத்ய நாதெல்லா கூறியுள்ளார்.
  • தேர்தல் சீர்திருத்தம் குறித்து லோக்சபாவில் பேசிய எதிர்க்கட்சி தலைவர் ராகுல், மத்திய அரசிடம் 3 கேள்விகளை எழுப்பினார். மேலும் 4 கோரிக்கைகளை வைத்தார்.
  • புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி முதலில் நான்தான் கூறியிருந்தேன். தற்போது விஜய்யும் பேசி இருப்பதை வரவேற்கிறேன் மகிழ்ச்சி என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.
  • ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு யாரும் போட்டியாளர்கள் கிடையாது. நாட்டை முன்னேற்றுவதற்காகவே இயங்குகிறது. அதுவே அமைப்பின் அடிப்படை கொள்கை , என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் பேசினார்.
  • பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து பெண்ணையும், அவரது ஒன்றரை வயது குழந்தையையும் அடையாளம் தெரியாத ஆயுதமேந்திய மர்ம நபர்கள் கடத்திச் சென்றனர்.
  • நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தலைமைச்செயலாளர், ஏடிஜிபி ஆகியோர் வரும் 17 ம் தேதி காணொலியில் ஆஜராக வேண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஐகோர்ட் மதுரைக்கிளை தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டுள்ளார்.
  • அரசியலமைப்பு உரிமைகள் பற்றிய அனைத்து உரத்த பேச்சுகளும், இண்டி கூட்டணியினருக்கு வெறும் சொல்லாட்சி மட்டுமே. அவர்கள் அரசியலமைப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்றனர் என தமிழக பாஜ முன்னாள் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார்.
Tags: headlines maanadu newsheadlines news todayheadlines tamilToday Headlines
ShareTweetSend
Previous Post

ஏராளமானோர் சபரிமலைக்கு சென்றிருப்பதால் SIR பணிகளை நீட்டிக்க வேண்டும் – தமிழக அரசு வாதம்

Next Post

தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Maanadu

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Maanadu

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu

December 17, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 | Maanadu

December 12, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 09 december 2025 |Maanadu

December 9, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 08 december 2025 |Maanadu

December 8, 2025
Next Post
தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் – முதல்வர் ஸ்டாலின் அதிரடி

தமிழ்நாடு என்றைக்குமே டெல்லிக்கு அவுட் ஆப் கண்ட்ரோல் தான் - முதல்வர் ஸ்டாலின் அதிரடி

தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக நிச்சயம் வெற்றிப்பெறும் – EPS உறுதி

தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக நிச்சயம் வெற்றிப்பெறும் - EPS உறுதி

அமித்ஷாவுக்கு சவால் விட்ட ராகுல் – அனல் பரந்த விவாதம்

அமித்ஷாவுக்கு சவால் விட்ட ராகுல் - அனல் பரந்த விவாதம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

December 2, 2025
எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

0
பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

0
அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.