• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Chennai

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

by digital team
December 3, 2025
in Chennai, Tamil Nadu
0
எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்
0
SHARES
14
VIEWS
Share on FacebookShare on Twitter

சென்னை அடுத்த பம்மல் பகுதியில் உள்ள கால்வாய்களை பொது மக்களே தூர்வாரிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புறநகர் பகுதிகளில் டிட்வா புயலின் தாக்கம் காரணமாக விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது,தாம்பரம் மாநகராட்சிக்கு உட்பட்ட பம்மல் அண்ணா நகர் ஏழாவது பிரதான சாலையில் உள்ள கால்வாய்களில் தூர்வாரபடாததால் அடைப்பு ஏற்பட்டு மழை நீருடன் கலந்து கழிவு நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது,

RelatedPosts

எந்த கொம்பனாலும் இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது – முதல்வர் ஸ்டாலின்

November 7, 2025
சிவகங்கை பேருந்து விபத்தில் 11 பேர் பலி – இறந்தவர் குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய் முதல்வர் அறிவிப்பு

November 30, 2025
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 10 சதவீதம் பேர் நீக்கம்

December 16, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

December 28, 2025

இது குறித்து பல முறை பம்மல் மண்டல தலைவர் வே.கருணாநிதி மற்றும் தாம்பரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் புகார் அளித்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காமல் கண்டுகொள்ளாமல் இருந்துள்ளனர்,

இதனால் அதிருப்தியடைந்துள்ள அப்பகுதி மக்கள் தாங்களாகவே முன் வந்து கால்வாய்களை தூர் வாரியுள்ளனர்.

Tags: pallavaram newsrain waterTambaram
ShareTweetSend
Previous Post

பணம் ஒதுக்கப்படுகிறது ஆனால் பணிகள் முடியவில்லை – த.வெ.க தலைவர் விஜய் விமர்சனம்

Next Post

நாளை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Chennai

101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

December 28, 2025
அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்
Tamil Nadu

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்

December 27, 2025
Next Post
நாளை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

நாளை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் - பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

மழை வரப்போகுது மக்களே – வானிலை மையம் தகவல்

தொடர் கனமழை, வியாழன் அன்றும் பள்ளிகளுக்கு விடுமுறை

விவசாயிகளுக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் நிவாரணம் – அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவிப்பு

விவசாயிகளுக்கு டிசம்பர் மாத இறுதிக்குள் நிவாரணம் - அமைச்சர் MRK பன்னீர்செல்வம் அறிவிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

November 20, 2025
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

November 18, 2025
விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

November 14, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.