• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Tamil Nadu

அலை மோதும் மக்கள் கூட்டம் – பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்

by digital team
December 21, 2025
in Tamil Nadu
0
அலை மோதும் மக்கள் கூட்டம் – பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான, திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோவில், கடற்கரை அருகில் அமைந்துள்ளது. சிறந்த பரிகார தலமாக விளங்கும் இந்த ஆலயத்திற்கு, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து வழிபாடு நடத்துவது வழக்கம். இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால், பக்தர்கள் வருகை சற்று அதிகரித்துள்ளது.

அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதன் பிறகு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடைபெற்றது. வெளியூர்களில் இருந்து வந்திருக்கும் பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து, முருக பெருமானை வழிபட்டு செல்கின்றனர். சாமி தரிசனத்திற்கு 5 மணிநேரம் காத்திருக்க வேண்டிய சூழல் காணப்படுவதாக, பக்தர்கள் தெரிவித்தனர்.

RelatedPosts

புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி.. கடல் சீற்றம்

November 15, 2025
தென்காசி விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலி

November 30, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Maanadu

December 19, 2025
வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு – 10 சதவீதம் பேர் நீக்கம்

December 16, 2025
Tags: murugan templetemple crowdtiruchendur temple
ShareTweetSend
Previous Post

நண்பர் டிரம்ப்பை திருப்தி படுத்த மோடி செய்த வேலைகள் – காங்கிரஸ் குற்றச்சாட்டு!

Next Post

ஆம்னி பேருந்தால் சாலை விபத்து – பயணிகள் 23 பேர் காயம்

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்
Tamil Nadu

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்

December 27, 2025
Next Post
ஆம்னி பேருந்தால் சாலை விபத்து – பயணிகள் 23 பேர் காயம்

ஆம்னி பேருந்தால் சாலை விபத்து - பயணிகள் 23 பேர் காயம்

ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா அதிரடி தாக்குதல்

காணொளியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் – எவையெவை?

காணொளியில் புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார் முதல்வர் - எவையெவை?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.