• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home India

இந்திய- ஆஸ்திரேலியா.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

by digital team
November 7, 2025
in India, Sports
0
இந்திய-  ஆஸ்திரேலியா.. தொடரை கைப்பற்றுமா இந்தியா?

xr:d:DAF1AhrkgqQ:2,j:5843830644327227230,t:23112318

0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி நாளை தொடங்குகிறது. இதில் இந்தியா வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்ப்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுபயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் விளையாடி வருகின்றன.இதில் முதல் போட்டி மழையால் ரத்து ஆனது. 2-வது போட்டியில் ஆஸ்திரேலியாவும், 3-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. நேற்று நடந்த 4-வது போட்டியில் இந்தியா 48 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதன்மூலம் இந்தியா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
இந்நிலையில், இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி 20 ஓவர் போட்டி பிரிஸ்பேனில் நடக்கிறது. கடந்த 2 போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளதால் நாளைய ஆட்டத்தில் நம்பிக்கையுடன் களம் இறங்கும். இப்போட்டியில் வென்று தொடரை கைப்பற்றும் முனைப்பில் இந்தியா உள்ளது. இதனால் இப்போட்டி விறுவிறுப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

RelatedPosts

பூட்டான் மன்னருடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை -மோடி

November 12, 2025
போதைப்பொருள் பறிமுதலில் வெற்றி கண்டுள்ளோம் – அமித்ஷா பெருமிதம்

November 23, 2025
அரசு பாய்மர படகு பயிற்சி மையம் திறப்பு – தொடங்கிவைத்தார் துணை முதல்வர் உதயநிதி

December 20, 2025
கோடிக்கணக்கான ஏழைகளின் வயிற்றில் அடிக்கப்பார்க்கும் மோடி – சோனியா குற்றச்சாட்டு

Tags: cricket t20India-AustraliaT20
ShareTweetSend
Previous Post

எந்த கொம்பனாலும் இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது – முதல்வர் ஸ்டாலின்

Next Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் -08 November 2025 |Maanadu

Related Posts

அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்
India

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
மக்களை குழப்பவே SIR பணிகள் – ராகுல் காந்தி கண்டனம்
India

ஏழைகளின் அடிமடியில் கைவைத்திருக்கிறார் பிரதமர் – ராகுல் குற்றச்சாட்டு

December 27, 2025
திடீரென தேவாலயத்திற்குள் வந்த பிரதமர் மோடி – சிறப்பு பிரார்த்தனை

December 25, 2025
சுத்தமான காற்றை வழங்க தவறியவர்கள், GST வரி கேட்பதில் நியாயமில்லை – நீதிமன்றம் காட்டம்

December 24, 2025
வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Chennai

வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்

December 23, 2025
வங்கதேச தூதரகம் முன் இந்துக்கள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு
India

வங்கதேச தூதரகம் முன் இந்துக்கள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு

December 23, 2025
Next Post
Today Headlines | தலைப்புச் செய்திகள் -07 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -08 November 2025 |Maanadu

கரூர்41 பேர் ப*லி – சிபிஐ அதிகாரிகள் விசாரணை

கரூர்41 பேர் ப*லி - சிபிஐ அதிகாரிகள் விசாரணை

தாம்பரம்அடுத்தடுத்து நடந்த கொள்ளை சம்பவம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.