• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Tamil Nadu

புதுக்கோட்டையில் டிரோன்கள் பறக்க தடை..!

by digital team
November 10, 2025
in Tamil Nadu
0
புதுக்கோட்டையில் டிரோன்கள் பறக்க தடை..!
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி இல்ல திருமண விழா சோமரசம்பேட்டை அருகே இன்று நடைபெறுகிறது. இந்த திருமண நிகழ்வில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு மனமக்களை வாழ்த்துகிறார்.
இதை தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் மூகாம்பிகை பொறியியல் கல்லூரி திடலில் காலை 11 மணியளவில் நடைபெறும் அரசு விழாவில் 767 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுவதுடன், முடிவுற்ற பணிகளையும் முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார். மேலும் பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும் ஸ்டாலின் வழங்கவுள்ளார்.

பின்னர் அங்கிருந்து மீண்டும் திருச்சி வரும் முதல்வர் பொன்மலைப்பட்டி அருகே முதியவர்களுக்கான அன்புச்சோலை திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

RelatedPosts

கடும் பனி மூட்டத்தால் விமானங்கள் வருகை, புறப்பாடு தாமதம்

December 17, 2025
அதிமுக-வின் வாக்கு சரிந்து விட்டதா..? – தனியரசு

November 6, 2025
சிறந்த அடிமை யார் என்பதில் தான் போட்டியே – உதயநிதி விமர்சனம்

கட்டுப்பாடில்லாத கூட்டத்தால் பயனில்லை – விஜயை மறைமுகமாக விமர்சித்த உதயநிதி

December 15, 2025
TET தேர்வு விவகாரத்தில் என்ன செய்யலாம் – முதல்வர் ஸ்டாலின் உடன் அன்பில் மகேஷ் ஆலோசனை

November 22, 2025

இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக சென்னையிலிருந்து விமானம் மூலம் நேற்று திருச்சி வந்த முதலமைச்சரை விமான நிலையத்தில் அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ரகுபதி, மெய்யநாதன் மற்றும் திமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
(வெயிட்..விஸ்வல்)
முதலமைச்சரின் வருகையையொட்டி திருச்சி மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

Tags: m.k.stalinPudukkottai
ShareTweetSend
Previous Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் -10 November 2025 |Maanadu

Next Post

ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது – ஆம்னி பேருந்து சங்கங்கள்

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்
Tamil Nadu

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்

December 27, 2025
Next Post
ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது – ஆம்னி பேருந்து சங்கங்கள்

ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது - ஆம்னி பேருந்து சங்கங்கள்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா..?

மூத்த குடிமக்களுக்கு சிறப்பு செய்யும் திட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.