• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் -10 November 2025 |Maanadu

by digital team
November 10, 2025
in Headlines
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -10 November 2025 |Maanadu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

Today Headlines | தலைப்புச் செய்திகள் -10 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -18 November 2025 |Maanadu

November 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் -10 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -11 November 2025 | Maanadu

November 11, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu

December 17, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -24 November 2025 |Maanadu

November 24, 2025
  • ஓட்டுத் திருட்டு விவகாரத்தை நான் விடவில்லை. பிரதமர், அமித்ஷா, தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் ஓட்டுகளை திருடியுள்ளனர் என நான் தெளிவாக கூறுகிறேன், என காங்கிரஸ் எம்பி ராகுல் கூறியுள்ளார்.
  • பாட்னாவில் இருந்து இத்தாலி வரை ராகுல் எத்தனை யாத்திரை நடத்தினாலும் காங்கிரஸ் எம்பி ராகுலால் ஊடுருவல்காரர்களை காப்பாற்ற முடியாது. அவருக்கு பீஹார் இளைஞர்களை பற்றி கவலையில்லை, என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.
  • ஆசிய கண்டத்தில் ஒரு மிகப்பெரிய சக்தியாக மட்டுமல்லாமல், இந்திய பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு மாபெரும் கடல் சக்தியாக திகழ்வதாக முப்படைகளின் தளபதி அனில் சவுகான் தெரிவித்துள்ளார்.பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் நடந்த 9வது ராணுவ இலக்கிய விழாவில் முப்படைகளின் தளபதி அனில் சவுகான் பேசினார். அதில், அவர் கூறியதாவது; 20ம் நூற்றாண்டின் புவிசார் அரசியல் நிகழ்வுகளைப் பார்த்தால், இந்தியாவின் பிரிவினை, பாகிஸ்தான் உருவாக்கம், சீனாவுடனான போர் ஆகியவை இந்தியாவை ஒரு கண்டம் அளவிலான கண்ணோட்டத்தை கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
  • பஞ்சாபில் ஆளும் ஆம்ஆத்மி எம்எல்ஏ ஹர்மித் சிங் பதன்மர்ஜா என்ப்வர் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கியதைத் தொடர்ந்து ஆஸிதிரேலியா நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டார். அங்கிருந்து பேட்டி கொடுத்த அவர், ‘ஜாமின் கிடைத்ததும் நாடு திரும்புவேன்’ எனக்கூறியுள்ளார்.
  • கரூரில் 41 பேர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்த அவர் (விஜய்) ரொம்ப மனிதாபிமானமிக்கவர்; நாங்கள் மனிதாபிமானம் இல்லாதவர்களா? என அமைச்சர் துரைமுருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.
  • நாங்கள் கொள்கையை தான் ஆதரிக்கிறோம். அரசியல் கட்சியை ஆதரிக்கவில்லை, என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியுள்ளார்.
  • மாணவர்களை மேம்படுத்துவதில் தேசிய கல்விக் கொள்கை முக்கிய பங்கு வகித்துள்ளது என துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
  • காசாவில் 2014ம் ஆண்டு கொல்லப்பட்ட இஸ்ரேல் ராணுவ வீரரின் உடலை ஹமாஸ் ஒப்படைத்துள்ளது.
  • திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் சென்ற அரசு பஸ் கண்டக்டர், பயணியிடம் அவதுாறாகவும், மத ரீதியாகவும் பேசியதை கண்டித்து வள்ளியூரில் பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
  • பெல்ஜியத்தில் சந்தேகத்திற்கிடமான டிரோன்கள் ஊடுருவிய நிலையில், ஆயுதங்களையும், ராணுவ வீரர்களையும் உதவிக்கு அனுப்ப பிரிட்டன் உத்தரவிட்டுள்ளது.
Tags: headlines maanadu newsheadlines news todayheadlines tamil
ShareTweetSend
Previous Post

மருத்துவ கல்லூரியில் 10-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலி*யல் தொல்லை

Next Post

புதுக்கோட்டையில் டிரோன்கள் பறக்க தடை..!

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Maanadu

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Maanadu

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu

December 17, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 | Maanadu

December 12, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 10 december 2025 |Maanadu

December 10, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 09 december 2025 |Maanadu

December 9, 2025
Next Post
புதுக்கோட்டையில் டிரோன்கள் பறக்க தடை..!

புதுக்கோட்டையில் டிரோன்கள் பறக்க தடை..!

ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது – ஆம்னி பேருந்து சங்கங்கள்

ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது - ஆம்னி பேருந்து சங்கங்கள்

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா..?

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா..?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

November 20, 2025
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

November 20, 2025
அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

November 18, 2025
விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

November 14, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

0
பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

0
அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.