• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu

by digital team
November 19, 2025
in Headlines
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu

December 17, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -24 November 2025 |Maanadu

November 24, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -25 November 2025 |Maanadu

November 25, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 08 december 2025 |Maanadu

December 8, 2025
  • மத்திய அரசின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் காரணமாக மேற்கு வங்கத்தில் சட்ட விரோதமாக குடியிருந்த வங்கதேசத்தினர் சொந்த நாட்டுக்குச் செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர்.
  • பிரான்சிடமிருந்து 100 ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக உக்ரைன் தூதரகம் மற்றும் பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் அலுவலகம் உறுதிப்படுத்தின.
  • டில்லி குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளிகளை நரகத்தில் இருந்தாலும் அரசு வேட்டையாடும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார்.
  • மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் ஷேக் ஹசீனா, இந்தியாவில் எங்கே இருக்கிறார் என்ற புதிய விவரங்கள் வெளியாகி இருக்கின்றன.
  • வரும் 2026ம் ஆண்டு பிப்ரவரி 1ம் தேதி முதல் இந்தியா-சீனா ஆகிய இரு நாடுகளிடையே நேரடி விமானங்கள் இயக்கப்படும் என ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிவித்து உள்ளது.
  • ஜப்பானில் 13 மாதங்களாக உறங்கிக் கொண்டிருந்த எரிமலை வெடித்து சிதறியதால் அங்கு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
  • டில்லியில் கார் வெடிகுண்டு மூலம் நிகழ்த்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் சம்பவத்தில் தொடர்புடைய மேலும் ஒருவனை என்ஐஏ கைது செய்துள்ளது. இவன் டிரோன்களை ராக்கெட் போல தயாரித்து தாக்குதல் நடத்த முயன்றது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
  • பிரபல ஹாலிவுட் நடிகர் டாம் க்ரூஸ்க்கு கவுரவ ஆஸ்கர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது. இவரது பெயர் ஏற்கனவே 4 முறை ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
  • முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அடைக்கலம் கொடுப்பது தவறு. எங்களிடம் இந்தியா ஒப்படைக்க வேண்டும் என வங்கதேச வெளியுறவு அமைச்சகம் இந்தியாவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
  • வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் செய்யும் பணியை, அசாம் மாநிலத்திலும் துவக்க தேர்தல் கமிஷன் இன்று அதிகாரபூர்வமாக உத்தரவிட்டு உள்ளது.
Tags: headlines maanadu newsheadlines news todayheadlines tamilToday Headlines
ShareTweetSend
Previous Post

அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

Next Post

விளையாட்டுத்துறையை மெருகேற்றும் மையங்களை திறந்தார் உதயநிதி

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Maanadu

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Maanadu

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu

December 17, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 | Maanadu

December 12, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 10 december 2025 |Maanadu

December 10, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 09 december 2025 |Maanadu

December 9, 2025
Next Post
விளையாட்டுத்துறையை மெருகேற்றும் மையங்களை திறந்தார் உதயநிதி

விளையாட்டுத்துறையை மெருகேற்றும் மையங்களை திறந்தார் உதயநிதி

குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு – குளிக்கத் தடை

குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு - குளிக்கத் தடை

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலை உயர்வு - ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.92,000

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

December 2, 2025
எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

0
பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

0
அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.