• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Tamil Nadu

குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு – குளிக்கத் தடை

by digital team
November 19, 2025
in Tamil Nadu
0
குற்றாலம் அருவியில் வெள்ளப் பெருக்கு – குளிக்கத் தடை
0
SHARES
9
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

புயல் மழையை எதிர்கொள்ள தயார் நிலையில் உள்ளோம் – KN நேரு அறிவிப்பு

அனைத்தையும் சட்டப்படி எதிர்கொள்வேன் – அமைச்சர் கே.என்.நேரு அறிக்கை

December 9, 2025
ஜி.கே.மணிய கட்சியை விட்டு நீக்கினால் என்ன? – ஆப்பு வைத்த அன்புமணி

December 18, 2025
தீயசக்தி..தீயசக்தி..தீயசக்தி – திமுகவை கதறவிட்ட விஜய் பேச்சு

திமுக தான் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு

December 5, 2025

குற்றாலம் மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் குற்றாலத்தில் மெயினருவி மற்றும் ஐந்தருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அருவியில் குளிப்பதற்கு விதிக்கப்பட்ட தடை, 2-வது நாளாக தொடர்கிறது.
மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் கனமழை பெய்து வருவதால், குற்றாலத்தில் உள்ள அருவிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. குற்றாலம் மெயின் அருவியில், தூண்டில் வளைவையும் தாண்டி தண்ணீர் விழுவதால், அங்கு பொது மக்கள் 2-வது நாளாக குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், அருவிக்கு குளிக்க வந்த பலர், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

Tags: fivefallsheavy rainkutralam fallsmainaruvirain fall
ShareTweetSend
Previous Post

விளையாட்டுத்துறையை மெருகேற்றும் மையங்களை திறந்தார் உதயநிதி

Next Post

தங்கம் விலை உயர்வு – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.92,000

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்
Tamil Nadu

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்

December 27, 2025
Next Post
ஆபரணத் தங்கத்தின் விலை இன்று எவ்வளவு தெரியுமா..?

தங்கம் விலை உயர்வு - ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.92,000

காதலிக்க மறுத்த பிளஸ் – 2 மாணவி கொலை – மீண்டும் அரங்கேறிய பரிதாபம்

காதலிக்க மறுத்த பிளஸ் - 2 மாணவி கொலை - மீண்டும் அரங்கேறிய பரிதாபம்

பீகார்.. தே.ஜ.கூட்டணி எம்எல்ஏக்கள் கூட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

November 20, 2025
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

November 18, 2025
விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

November 14, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.