சோனியா காந்திக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழு தலைவர் சோனியாகாந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு, முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், தியாகம்,தன்னலமற்ற...

Read moreDetails

யுனெஸ்கோவின் 20-வது கலாச்சார பாரம்பரிய அமர்வு இந்தியாவில் நடைபெறுவது மகிழ்ச்சிக்குரியது – மோடி

ஐநாவின் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனமான யுனெஸ்கோ உலக அமைதி, பாதுகாப்பையும் கல்வி, அறிவியல், பண்பாடு மற்றும் தகவல் தொடர்பு ஆகியவற்றை மேம்படுத்த பணியாறுகிறது. மேலும்...

Read moreDetails

தொடரும் இண்டிகோ விமான சேவை பாதிப்பு – 100 விமானங்கள் ரத்து

சென்னையில் இன்றும் 100 இண்டிகோ விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர். விமானிகளின் பணி நேர வரம்பு,விமானிகலி பற்றாக்குறை காரணமாக, கடந்த 6...

Read moreDetails

2030-ஆம் ஆண்டுவரை இந்தியா – ரஷ்யா பொருளாதார ஒப்பந்தம்

இந்தியா, ரஷ்யா இடையே 2030-ஆம் ஆண்டு வரை பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. உக்ரைன் போரை நிறுத்தும் வரை இந்தியா ரஷ்யாவிடம் எரிபொருள் வாங்கக்கூடாது என அமெரிக்கா...

Read moreDetails

நாளை இந்தியா வருகிறார் ரஷ்ய அதிபர் புதின் – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் 2 நாள் பயணமாக, நாளை டெல்லி வருகை தருகிறார். இதையொட்டி, பாதுகாப்பு ஏற்பாடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் இந்தியா-ரஷியா நாட்டின் பிரதிநிதிகள் பங்கேற்கும்...

Read moreDetails

எஸ்ஐஆர் விவகாரத்தில் கேரளாவுக்கு கூடுதல் அவகாசம் வழங்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள கேரள மாநிலத்தில் எஸ்.ஐ.ஆர் படிவங்களை சமர்ப்பிக்க கூடுதல் அவகாசம் வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டுள்ளது. கேரளாவில் வரும்...

Read moreDetails

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் இரண்டாம் நாளான இன்று அவைத்தலைவர் ஓம் பிர்லா அவையை நடத்த முற்பட்டார். அப்போது INDIA கூட்டணி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் SIR குறித்து...

Read moreDetails

அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு முன்பாக, நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மோடி, இன்று தொடங்கும் கூட்டத்தொடரில் ஆக்கப்பூர்வமான விவாதங்களை நடத்த முன் வர வேண்டும் என்று கூறினார்....

Read moreDetails

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய எம்.பிக்கள் ஆலோசனை

மத்திய அமைச்சர்கள் கிரண் ரிஜிஜூ, அர்ஜூன் ராம் மேக்வால், ஜே.பி.நட்டா, எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த கூட்டத்தில் பங்கேற்றனர். எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் கட்சி மூத்த தலைவர் கவுரவ்...

Read moreDetails

உயிரிழந்த 2 கோடி பேர்களின் ஆதார் எண்களை நீக்கியது ஆதார் ஆணையம்

நாடு முழுதும் உயிரிழந்த 2 கோடி பேரின் ஆதார் எண்கள் நீக்கப்பட்டுள்ளதாக ஆதார் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார் கார்டை தவறாகப் பயன்படுத்துவதைத் தடுக்க இறந்தவர்களின் ஆதார் கார்டை...

Read moreDetails
Page 3 of 6 1 2 3 4 6
  • Trending
  • Comments
  • Latest

Recent News