Tamil Nadu

அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

மோகன் பகவத் எத்தனை முறை வந்தாலும் தமிழகத்தில் எந்த மாற்றமும் ஏற்படாது என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வபெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில் செய்தியாளர்களை...

Read moreDetails

சென்னை தலைமைச்செயலகம் எதிரே தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டம்

சென்னை மாநக​ராட்சியின் 5 மற்றும் 6-வது மண்டலத்தில் தூய்​மைப் பணிகள் தனி​யார் நிறு​வனத்​துக்கு வழங்​கப் பட்​டுள்​ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்தி...

Read moreDetails

கிண்டியில் பிரமாண்ட குழந்தைகள் நலமருத்துவமனை – மா சு தகவல்

சென்னை கிண்டியில் பிரம்மாண்டமான குழந்தைகள் நல மருத்துவனை அமைக்கும் பணிகளுக்கு விரைவில் முதலமைச்சர் அடிக்கல் நாட்ட உள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வெங்கடாபுரம்...

Read moreDetails

இன்னும் ஒரு வாரம் பனிமூட்டம் நிலவும் – வானிலை ஆய்வு மையம் தகவல்

தமிழகத்தில் வரும் 17ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், அதிகாலையில் பனிமூட்டம் நிலவும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல்...

Read moreDetails

உள்நோக்கத்தோடு உத்தரவு பிறப்பித்த நீதிபதி செம்மல் சஸ்பெண்ட்

காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக உள்நோக்கத்துடன் கைது உத்தரவு பிறப்பித்த மாவட்ட நீதிபதி செம்மல் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில், குற்றம்சாட்டப்பட்டவர்களை கைது செய்ய தவறியதற்காக,...

Read moreDetails

S I R தொடர்பான மனுக்களை இனி ஏற்க வேண்டாம் – உச்சநீதிமன்றம் உத்தரவு

வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தும் தொடர்பாக நடுமுழுவதிலும் இருந்து ஏராளமான மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் குவிந்துள்ளன, ஏற்கனவே பட்டியலிடப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில்,எஸ்.ஐ.ஆர் தொடர்பாக, இனி எந்த...

Read moreDetails

‘ஒரு டிரில்லியன் டாலர் கனவு’ நூலை வெளியிட்டார் அமைச்சர் அன்பில் மகேஷ்

தலைவர்களை தேர்ந்தெடுக்க கூடிய முழு உரிமை மாணவர்களுக்கு இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மூத்த பத்திரிகையாளர் திருஞானம் எழுதி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் அறிவாலயத்தில் வெளியிடப்பட்ட 'ஒரு...

Read moreDetails

நீதிபதி சுவாமிநாதனுக்கு இசட் பிரிவு பாதுகாப்பு கொடுக்க வேண்டும் – நடிகை கஸ்தூரி வலியுறுத்தல்

நீதியரசர் சுவாமிநாதனுக்கு இசட் பாதுகாப்பு வழங்க வேண்டும் என நடிகையும் பிஜேபி நிர்வாகியுமான கஸ்தூரி வலியுறுத்தியுள்ளார்.திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் தனியார் பல்நோக்கு மருத்துவமனை திறப்புவிழாவில்...

Read moreDetails

மாற்றுத்திறனாளிகளுக்கு திமுக ஆட்சி பொற்காலம் – மா சுப்பிரமணியம் பெருமிதம்

நடப்பாண்டில் மட்டும் அதிமுக ஆட்சியில் இருந்து 13 மடங்கு அதிகமாக மாற்றுத் திறனாளிகளுக்கு ஆயிரத்து 432 கோடி ரூபாய்க்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக, அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள்...

Read moreDetails

தராதரம் பார்த்துதான் கூட்டு சேருவோம் – டி டி வி திட்டவட்டம்

அமமுக தருமபுரி சட்டமன்ற தொகுதி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்று பேசிய டி.டி.வி.தினகரன், அமைதி பூங்காவாக இருக்கும் தமிழகத்தை சீர்குலைக்க கடவுள், ஜாதி, மதம்...

Read moreDetails
Page 8 of 22 1 7 8 9 22
  • Trending
  • Comments
  • Latest

Recent News