• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home India

பீகார் சட்டமன்ற தேர்தல் – மீண்டும் ஆட்சியமைக்கிறது NDA கூட்டணி

by digital team
November 14, 2025
in India, Politics
0
பீகார் சட்டமன்ற தேர்தல் – மீண்டும் ஆட்சியமைக்கிறது NDA கூட்டணி
0
SHARES
15
VIEWS
Share on FacebookShare on Twitter

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில், தேசிய ஜனநாயக கூட்டணி 190 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது. எனவே அந்த கூட்டணி, ஆட்சியை தக்க வைக்கும் சூழல் ஏற்பட்டிருக்கிறது.

பீகார் சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள், 46 மையங்களில் தற்போது எண்ணப்படுகின்றன. பெரும்பான்மைக்கு 122 இடங்களில் வெற்றி தேவை எனும் நிலையில், தற்போதைய நிலவரப்படி, பிஜேபி – ஐக்கிய ஜனதா தளம் அடங்கிய என்.டி.ஏ 190 இடங்களில், முன்னிலை வகிக்கிறது. அதாவது பிஜேபி மட்டும் 89 தொகுதிகளிலும், ஐக்கிய ஜனதா தளம் 79 தொகுதிகளிலும் முன்னிலை வகிக்கிறது.

RelatedPosts

டெல்லி.. தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு

டெல்லி.. தீவிரவாதிகளின் சதி முறியடிப்பு

November 13, 2025
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய எம்.பிக்கள் ஆலோசனை

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கிய எம்.பிக்கள் ஆலோசனை

November 30, 2025
தலைவர் விஜய் கூட்ட ஏற்பாடுகளை முழுமையாக முடித்துள்ளேன் – செங்கோட்டையன் தகவல்

எங்களுடன் வருவது குறித்து ஓபிஎஸ் நல்ல முடிவு எடுப்பார் – செங்கோட்டையன் தகவல்

December 25, 2025
தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக நிச்சயம் வெற்றிப்பெறும் – EPS உறுதி

நேருக்கு நேர் விவாதிக்க வரியா? ஸ்டாலினுக்கு சவால் விட்ட பழனிசாமி

December 27, 2025

ராஷ்டிரிய ஜனதா தளம் – காங்கிரஸ் அடங்கிய மகா கூட்டணி 42 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. இதில் ராஷ்டிரிய ஜனதா தளம் 32 தொகுதிகளிலும், காங்கிரஸ் 4 இடங்களிலும், பிற கட்சிகள் 4 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சி பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அந்த கட்சியின் வேட்பாளர்கள் ஒரு தொகுதியில் கூட, முன்னிலை வகிக்கவில்லை.

Tags: bihar electionnda alliancenithish kumartejasvi yadav
ShareTweetSend
Previous Post

விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

Next Post

விலை குறைந்த தங்கம் – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.94,720

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்
India

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
அடமானம் வைத்த எடப்பாடி பேச அருகதையற்றவர் – அமைச்சர் ரகுபதி காட்டம்
Chennai

EPS-க்கு இந்த பீலா தேவையா?- அமைச்சர் ரகுபதி கேள்வி

December 27, 2025
பி.ஜே.பி. நிர்வாகி கொலை முயற்சி வழக்கு – சிறுவன் உட்பட 5பேர் கைது
Chennai

பி.ஜே.பி. நிர்வாகி கொலை முயற்சி வழக்கு – சிறுவன் உட்பட 5பேர் கைது

December 27, 2025
Next Post
விலை குறைந்த தங்கம் – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.94,720

விலை குறைந்த தங்கம் - ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.94,720

பீகார் தேர்தல் – NDA-வுக்கு கூடும் பலம் – பதவியேற்பு எப்போது?

பீகார் தேர்தல் - NDA-வுக்கு கூடும் பலம் - பதவியேற்பு எப்போது?

புதுக்கோட்டையில் டிரோன்கள் பறக்க தடை..!

அதிமுக செய்திருப்பது வெட்கக்கேடானது - முதல்வர் ஸ்டாலின் கோபம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

November 20, 2025
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

November 20, 2025
அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

November 18, 2025
விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

November 14, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

0
பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

0
அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.