• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home World

கையெழுத்திட்டார் டிரம்ப் – அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது

by digital team
November 14, 2025
in World
0
கையெழுத்திட்டார் டிரம்ப் – அமெரிக்க அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது
0
SHARES
3
VIEWS
Share on FacebookShare on Twitter

அமெரிக்க நிதி மசோதாவில் அதிபர் ட்ரம்ப் கையெழுத்து இட்டதால், 43 நாட்கள் அரசாங்க முடக்கம் முடிவுக்கு வந்தது.

அமெரிக்க அரசு துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்காக மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியவில்லை. இதனால், ஒரு மாதத்திற்கும் மேலாக அரசு நிர்வாகம் முடங்கியது. ஊதியம் கிடைக்காததால் இந்நிலையில், தங்களின் முக்கிய கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், ஜனநாயக கட்சியினர் சிலர் இந்த மசோதாவிற்கு ஆதரவு தெரிவித்தனர்.

RelatedPosts

ஜப்பானில் அணுமின் நிலையம் மீண்டும் தொடக்கம்

November 23, 2025
ராணுவ விமானம் மலையில் மோதி விபத்து

ராணுவ விமானம் மலையில் மோதி விபத்து

November 12, 2025
வங்கதேச தூதரகம் முன் இந்துக்கள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு

December 23, 2025
இஸ்ரேல் பிரதமருடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் சந்திப்பு

December 17, 2025

இதனையடுத்து கடந்த திங்களன்று செனட் சபையில் மசோதா நிறைவேறியது. அடுத்ததாக, பிரதிநிதிகள் சபையில் மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அதிபர் டிரம்ப் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் நேற்று மசோதாவில் டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை தொடர்ந்து 43 நாட்களுக்கு அரசு நிர்வாகம் முடக்கம் முடிவுக்கு வந்தது.

Tags: american governancetrumpus president
ShareTweetSend
Previous Post

அதிமுக செய்திருப்பது வெட்கக்கேடானது – முதல்வர் ஸ்டாலின் கோபம்

Next Post

நடிகர் விஜய்.. மக்கள் நம்பினால் அவர் வெற்றி பெறலாம் – நடிகை ரோஜா

Related Posts

துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 போலீஸ் காயம் – குற்றவாளி சுட்டுக்கொலை
World

December 27, 2025
சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்
World

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்

December 25, 2025
பிரான்ஸை முடக்கிய ரஷ்யா ஹேக்கர் குழு – தடைபட்ட கிறிஸ்துமஸ் விழாக்கள்

December 24, 2025
வங்கதேச தூதரகம் முன் இந்துக்கள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு
India

வங்கதேச தூதரகம் முன் இந்துக்கள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு

December 23, 2025
இந்தியா – நியூசிலாந்து தடையில்லா வர்த்தகம் – மோடியுடன் பேசிய நியூஸிலாந்து பிரதமர்

December 22, 2025
ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா அதிரடி தாக்குதல்

December 21, 2025
Next Post
நடிகர் விஜய்.. மக்கள் நம்பினால் அவர் வெற்றி பெறலாம் – நடிகை ரோஜா

நடிகர் விஜய்.. மக்கள் நம்பினால் அவர் வெற்றி பெறலாம் - நடிகை ரோஜா

பூட்டான் மன்னருடன் ஆக்கப்பூர்வ பேச்சுவார்த்தை -மோடி

பிகாரில் நல்லாட்சி சமூக நீதி வென்றுள்ளது - பிரதமர் மோடி

ஆயிரம் ரூபாய்க்கும் மேல் குறைந்த தங்கம் – ஒரு சவரன் ரூ.92,400

ஆயிரம் ரூபாய்க்கும் மேல் குறைந்த தங்கம் - ஒரு சவரன் ரூ.92,400

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.