• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home World

பிரேசில் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து

by digital team
November 21, 2025
in World
0
பிரேசில் காலநிலை உச்சி மாநாட்டு அரங்கில் தீ விபத்து
0
SHARES
5
VIEWS
Share on FacebookShare on Twitter

பிரேசில் நாட்டின் பெலேம் நகரில் நடைபெற்ற, காலநிலை உச்சிமாநாட்டு அரங்கில், திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதில், 21 பேர் காயமடைந்தனர்.
ஐக்கிய நாடுகள் அவையின், காலநிலை மாற்ற உச்சிமாநாடு, பிரேசிலின் பெலேம் நகரில், 2 வாரங்களாக நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கிட்டத்தட்ட 200 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்திரயாதவ் பங்கேற்றுள்ளார்.
புதைபடிவ எரிபொருட்கள், காலநிலைக்கான நிதி மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் தொடர்பான பேச்சுவார்த்தையில், மாநாட்டின் பிரதிநிதிகள் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், மாநாட்டு அரங்கில் நேற்றிரவு திடீரென தீப்பிடித்தது.
அங்கிருந்தவர்கள் அச்சம் அடைந்து ஓட்டம் பிடித்தனர். தீ விபத்தால் சிலருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. 21 பேர் தீக்காயம் ஏற்பட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். தீ விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்திருக்கிறது.

RelatedPosts

ஒரே நாளில் இருமுறை நிலநடுக்கம் – பதறிய மக்கள்

ஒரே நாளில் இருமுறை நிலநடுக்கம் – பதறிய மக்கள்

December 19, 2025
பெருவில் நிலச்சரிவால் மூழ்கிய படகுகள்-12 பேர் பலி

பெருவில் நிலச்சரிவால் மூழ்கிய படகுகள்-12 பேர் பலி

December 2, 2025
ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

November 20, 2025
பலத்த காற்றால் விழுந்த சுதந்திரதேவி சிலை

பலத்த காற்றால் விழுந்த சுதந்திரதேவி சிலை

December 16, 2025
Tags: brazil summit firecop 30 summitfire accident
ShareTweetSend
Previous Post

இப்டி கூடவாடா திருடுவீங்க…எவ்ளோ நேக்கா செய்ஞ்சிருக்கீங்க டா டேய்

Next Post

Today Headlines | தலைப்புச் செய்திகள் -22 November 2025 |Maanadu

Related Posts

துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 போலீஸ் காயம் – குற்றவாளி சுட்டுக்கொலை
World

துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 போலீஸ் காயம் – குற்றவாளி சுட்டுக்கொலை

December 27, 2025
சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்
World

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்

December 25, 2025
பிரான்ஸை முடக்கிய ரஷ்யா ஹேக்கர் குழு – தடைபட்ட கிறிஸ்துமஸ் விழாக்கள்
World

பிரான்ஸை முடக்கிய ரஷ்யா ஹேக்கர் குழு – தடைபட்ட கிறிஸ்துமஸ் விழாக்கள்

December 24, 2025
வங்கதேச தூதரகம் முன் இந்துக்கள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு
India

வங்கதேச தூதரகம் முன் இந்துக்கள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு

December 23, 2025
இந்தியா – நியூசிலாந்து தடையில்லா வர்த்தகம் – மோடியுடன் பேசிய நியூஸிலாந்து பிரதமர்
India

இந்தியா – நியூசிலாந்து தடையில்லா வர்த்தகம் – மோடியுடன் பேசிய நியூஸிலாந்து பிரதமர்

December 22, 2025
ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா அதிரடி தாக்குதல்
World

ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா அதிரடி தாக்குதல்

December 21, 2025
Next Post
Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -22 November 2025 |Maanadu

தொடங்கியது தேர்தல் காய்ச்சல் தி.மு.க.வுடன் தொகுதி பேச்சு நடத்த – காங். குழு அமைப்பு

தொடங்கியது தேர்தல் காய்ச்சல் தி.மு.க.வுடன் தொகுதி பேச்சு நடத்த - காங். குழு அமைப்பு

புதுக்கோட்டையில் டிரோன்கள் பறக்க தடை..!

மெட்ரோவுக்கு மறுபரிசீலனை செய்து ஒப்புதல் தாருங்கள் - மீண்டும் கோரிக்கை வைத்தார் முதல்வர்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

November 20, 2025
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

November 20, 2025
அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

November 18, 2025
விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

November 14, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

0
பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

0
அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.