• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home India

இந்தியா – நியூசிலாந்து தடையில்லா வர்த்தகம் – மோடியுடன் பேசிய நியூஸிலாந்து பிரதமர்

by digital team
December 22, 2025
in India, World
0
இந்தியா – நியூசிலாந்து தடையில்லா வர்த்தகம் – மோடியுடன் பேசிய நியூஸிலாந்து பிரதமர்
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

இந்தியா – நியூசிலாந்து இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், பிரதமர் நரேந்திரமோடியுடன் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்ஸன் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, நியூசிலாந்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தடையில்லா வர்த்தக ஒப்பந்தத்தின் மூலம், நியூசிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களின் மீதான வரி 95 சதவீதம் குறைக்கப்படும். இதனால், அடுத்த 20 ஆண்டுகளில் நியூசிலாந்தில் ஏற்றுமதி 9 ஆயிரத்து 863 கோடியில் இருந்து 11 ஆயிரத்து 650 கோடி ரூபாயாக அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

RelatedPosts

காரை ஓட்டிவந்தது உமர் நபி தான்-டிஎன்ஏ-ல் உறுதி

காரை ஓட்டிவந்தது உமர் நபி தான்-டிஎன்ஏ-ல் உறுதி

November 13, 2025
ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

November 20, 2025
துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 போலீஸ் காயம் – குற்றவாளி சுட்டுக்கொலை

துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 போலீஸ் காயம் – குற்றவாளி சுட்டுக்கொலை

December 27, 2025
கோப்புகளை நீண்ட காலம் கிடப்பில் போட்டால் கூட்டாட்சி முறை சிதையும் – உச்சநீதிமன்றம்

எஸ்.ஐ.ஆர் பற்றிய திமுகவின் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் – உச்சநீதிமன்றம் உத்தரவு

November 26, 2025

வர்த்தகத்தை ஊக்குவிப்பதன் மூலம், நியூசிலாந்தில் வேலைவாய்ப்பு, ஊதியம் உள்ளிட்டவற்றை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், இந்த ஒப்பந்தம் இரு நாடுகளுக்கு இடையே நட்புறவை வலுப்படுத்தும் என்றும், அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: india new zealand tradenew zealand pmpm modi
ShareTweetSend
Previous Post

சமூக, சமத்துவத்தை 100 சதவீதம் கடைபிடிப்போம் – மக்களுக்கு உறுதியளித்த விஜய்

Next Post

கனிமொழி தலைமையில் கூடிய திமுக கூட்டம் – எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

Related Posts

அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்
India

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 போலீஸ் காயம் – குற்றவாளி சுட்டுக்கொலை
World

துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 போலீஸ் காயம் – குற்றவாளி சுட்டுக்கொலை

December 27, 2025
மக்களை குழப்பவே SIR பணிகள் – ராகுல் காந்தி கண்டனம்
India

ஏழைகளின் அடிமடியில் கைவைத்திருக்கிறார் பிரதமர் – ராகுல் குற்றச்சாட்டு

December 27, 2025
திடீரென தேவாலயத்திற்குள் வந்த பிரதமர் மோடி – சிறப்பு பிரார்த்தனை
India

திடீரென தேவாலயத்திற்குள் வந்த பிரதமர் மோடி – சிறப்பு பிரார்த்தனை

December 25, 2025
சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்
World

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்

December 25, 2025
பிரான்ஸை முடக்கிய ரஷ்யா ஹேக்கர் குழு – தடைபட்ட கிறிஸ்துமஸ் விழாக்கள்
World

பிரான்ஸை முடக்கிய ரஷ்யா ஹேக்கர் குழு – தடைபட்ட கிறிஸ்துமஸ் விழாக்கள்

December 24, 2025
Next Post
திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் – துரைமுருகன் திடீர் அறிவிப்பு

கனிமொழி தலைமையில் கூடிய திமுக கூட்டம் - எடுக்கப்பட்ட முடிவுகள் என்ன?

இனிமேல் நான் ஒதுங்கி நிற்க மாட்டேன் – சசிகலா ஆவேசம்

இனிமேல் நான் ஒதுங்கி நிற்க மாட்டேன் - சசிகலா ஆவேசம்

விலை குறைந்த தங்கம் – ஆபரண தங்கம் ஒரு சவரன் ரூ.94,720

ஆபரணத் தங்கத்தின் விலை இன்றும் உயர்ந்தது - மக்கள் அதிருப்தி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

December 2, 2025
எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

0
பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

0
அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.