• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Tamil Nadu

நீர் மட்டத்தை கண்காணிக்க முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு

by digital team
December 15, 2025
in Tamil Nadu
0
நீர் மட்டத்தை கண்காணிக்க முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

தமிழக கேரளா எல்லையில் உள்ள முல்லைப் பெரியாறு அணையில், துணைக் கண்காணிப்பு குழுவினர், தற்போது ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை கண்காணிக்க, தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணைய தலைவர் அனில்ஜெயின் தலைமையில் மேற்பார்வை குழு நியமிக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவிற்கு உதவியாக, துணைக் கண்காணிப்பு குழுவும் உள்ளது.

RelatedPosts

அ.தி.மு.க.வினருக்கு டோஸ் விட்ட இ.பி.எஸ் – அனல்பறந்த வீடியோ கான்பிரெஸ்!

November 25, 2025
அமமுக கூட்டணி குறித்து TTV பரபரப்பு அறிக்கை

December 18, 2025
கொடைக்கானலில்உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் சோதனை

November 8, 2025
திட்டமிட்டே 41 பேரை பலி கொடுத்தவர் விஜய் – அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம்

November 6, 2025

துணைக்குழுவில், அணைகள் பாதுகாப்பு ஆணைய தென் மண்டல இயக்குனர் கிரிதரனும், தமிழ்நாடு சார்பாக பெரியாறு வைகை வடிநில கோட்ட பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை சிறப்பு கோட்ட பொறியாளர் செல்வம், கேரள மாநிலம் சார்பாக, இடுக்கி மாவட்ட நீர்ப்பாசன பிரிவு செயற்பொறியாளர் லிவின்ஸ் பாபு, நீர்ப்பாசன பிரிவு பொறியாளர் கோஷி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். இந்த குழுவினர், அணைக்கு வரும் நீர்வரத்து, நீர் இருப்பு, நீர் வெளியேற்றம் குறித்து, நேரில் ஆய்வு நடத்தி வருகின்றனர்.

Tags: kerala governmentmullaiperiyar damteni farmers
ShareTweetSend
Previous Post

வல்லபாய் படேல் நினைவு தினம் – மோடி மரியாதை

Next Post

அரசுமுறை பயணமாக ஓமன் நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்
Tamil Nadu

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்

December 27, 2025
Next Post

அரசுமுறை பயணமாக ஓமன் நாட்டுக்கு புறப்பட்டார் பிரதமர் மோடி

தே.ஜ. கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை – டிடிவி தினகரன் திட்டவட்டம்

கூட்டணி குறித்து பிப்ரவரியில் அறிவிப்பேன் - டிடிவி தினகரன்

100 நாள் வேலைத்திட்டத்திலிருந்து காந்தி பெயரை நீக்குவதற்கு கடும் எதிர்ப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.