• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home India

மோடிக்கு உயரிய விருதுகள் – உலக அரங்கில் தலைநிமிர்ந்த இந்தியா

by digital team
December 18, 2025
in India, World
0
மோடிக்கு உயரிய விருதுகள் – உலக அரங்கில் தலைநிமிர்ந்த இந்தியா
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

ஜோர்டான், எத்தியோப்பியா, ஓமன் ஆகிய 3 நாடுகளுக்கு சுற்றுபயணம் மேற்கொண்ட பிரதமர் மோடிக்கு, இரண்டு நாடுகளின் உயரிய விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

இந்தியா-ஓமன் உறவுகளை வலுப்படுத்துவதில் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, சுல்தான் ஹைதம் பின் தாரிக், பிரதமர் மோடிக்கு, சுல்தானகத்தின் தனித்துவமான சிறப்புமிக்க, ஆர்டர் ஆப் ஓமன் விருதை வழங்கினார்.

RelatedPosts

கோப்புகளை நீண்ட காலம் கிடப்பில் போட்டால் கூட்டாட்சி முறை சிதையும் – உச்சநீதிமன்றம்

ஏராளமானோர் சபரிமலைக்கு சென்றிருப்பதால் SIR பணிகளை நீட்டிக்க வேண்டும் – தமிழக அரசு வாதம்

December 9, 2025
பலத்த காற்றால் விழுந்த சுதந்திரதேவி சிலை

December 16, 2025
ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

November 20, 2025
கோப்புகளை நீண்ட காலம் கிடப்பில் போட்டால் கூட்டாட்சி முறை சிதையும் – உச்சநீதிமன்றம்

எஸ்.ஐ.ஆர் பற்றிய திமுகவின் கேள்விகளுக்கு பதிலளியுங்கள் – உச்சநீதிமன்றம் உத்தரவு

November 26, 2025

இந்த விருது, ஏற்கனவே ராணி இரண்டாம் எலிசபெத், நெதர்லாந்து ராணி மேக்சிமா, ஜப்பானின் பேரரசர் அகிஹிட்டோ, நெல்சன் மண்டேலா மற்றும் ஜோர்டான் மன்னர் அப்துல்லா ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பட்டியலில் பிரதமர் மோடியும் இடம்பெற்றுள்ளார். மஸ்கட்டில் இரண்டு நாள் சுற்றுப்பயணத்தின்போது மோடி இந்த விருதைப் பெற்றார்.

எத்தியோப்பியா சென்றபோது, மோடிக்கு அந்நாட்டின் உயரிய விருதான, கிரேட் ஹானர் ஆப் எத்தியோப்பியா, வழங்கி கவுரவிக்கப்பட்டது. செல்லும் நாடுகளில் எல்லாம், பிரதமர் மோடிக்கு அந்நாடுகள் சிறப்பான வரவேற்பையும், உயிரிய விருதையும் அளித்து கவுரவிப்பது, சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்து வருவதை வெளிக்காட்டுவதாக உள்ளது.

Tags: modi foreign visitpm modi awardsultan award to modi
ShareTweetSend
Previous Post

திடீரென கைது செய்யப்பட்ட அண்ணாமலை – தொண்டர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு

Next Post

கையில் கடிதத்துடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற எம் பிக்கள்

Related Posts

அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்
India

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 போலீஸ் காயம் – குற்றவாளி சுட்டுக்கொலை
World

December 27, 2025
மக்களை குழப்பவே SIR பணிகள் – ராகுல் காந்தி கண்டனம்
India

ஏழைகளின் அடிமடியில் கைவைத்திருக்கிறார் பிரதமர் – ராகுல் குற்றச்சாட்டு

December 27, 2025
திடீரென தேவாலயத்திற்குள் வந்த பிரதமர் மோடி – சிறப்பு பிரார்த்தனை

December 25, 2025
சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்

பிரான்ஸை முடக்கிய ரஷ்யா ஹேக்கர் குழு – தடைபட்ட கிறிஸ்துமஸ் விழாக்கள்

December 24, 2025
Next Post
கையில் கடிதத்துடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற எம் பிக்கள்

கையில் கடிதத்துடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற எம் பிக்கள்

ஜி.கே.மணிய கட்சியை விட்டு நீக்கினால் என்ன? – ஆப்பு வைத்த அன்புமணி

ஜி.கே.மணிய கட்சியை விட்டு நீக்கினால் என்ன? - ஆப்பு வைத்த அன்புமணி

இலங்கைத் தமிழர் கட்சியினர் முதல்வரை சந்தித்தது ஏன்?

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

November 20, 2025
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

November 18, 2025
விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

November 14, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.