• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Chennai

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்குங்கள் – மார்க்சிஸ்ட் ஷண்முகம் போர்க்கொடி

by digital team
December 5, 2025
in Chennai, Politics, Tamil Nadu
0
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்குங்கள் – மார்க்சிஸ்ட் ஷண்முகம் போர்க்கொடி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தை நாடுவோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் மாநில சுயாட்சி உரிமைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் தீர்ப்பு வழங்கிய சுவாமிநாதனை கண்டித்து சென்னை உயர்நீதிமன்றம் அருகே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சண்முகம் உள்ளிட்ட ஏராளமானோர பங்கேற்று நீதிபதியை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சண்முகம், திருப்பரங்குன்றம் விவகாரத்தை முன்வைத்து சங்பரிவார் கும்பல் தமிழகத்தில் பதற்றத்தை ஏற்படுத்த முயற்சிப்பதாக குற்றம் சாட்டினார். நீதிபதி சுவாமிநாதனுக்கு எதிராக இந்தியா கூட்டணி கட்சிகள் சார்பில் நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

RelatedPosts

ஏப்ரலுக்குள் வழக்கறிஞர் தேர்தலை முடிக்க உத்தரவு

November 18, 2025
தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக நிச்சயம் வெற்றிப்பெறும் – EPS உறுதி

December 10, 2025
எந்த கொம்பனாலும் இயக்கத்தை தொட்டுக் கூட பார்க்க முடியாது – முதல்வர் ஸ்டாலின்

மீனவர்களின் நண்பன் திராவிட மாடல் அரசு – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

November 21, 2025
தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டம் – களேபரமாகும் சென்னை

December 27, 2025
Tags: cpm shanmugamjustice swaminathantiruparangkundram issue
ShareTweetSend
Previous Post

தே.ஜ. கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை – டிடிவி தினகரன் திட்டவட்டம்

Next Post

உயரும் விஜயின் கோட்டை – TVKவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்
India

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Chennai

101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

December 28, 2025
Next Post
உயரும் விஜயின் கோட்டை – TVKவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

உயரும் விஜயின் கோட்டை - TVKவில் இணைந்தார் நாஞ்சில் சம்பத்

ஹாக்கி வீரர்களுக்காக மதுரையில் நடந்த சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி

ஹாக்கி வீரர்களுக்காக மதுரையில் நடந்த சிறப்பு ஜல்லிக்கட்டு போட்டி

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் - மு.க.ஸ்டாலின்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.