• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Tamil Nadu

திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கு-டிச.15-க்கு ஒத்திவைப்பு

by digital team
December 12, 2025
in Tamil Nadu
0
திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கு-டிச.15-க்கு ஒத்திவைப்பு
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்ற உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் உத்தரவை

எதிர்த்து, திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்ப¤ல் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பல்வேறு தரப்பினரும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்தனர். இந்த மனுக்கள் இரு நீதிபதிகள் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தபோது, மலை உச்சியில் இருப்பது தீபத்தூண் அல்ல, எல்லைக்கான சர்வே தூண் என்று அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சட்டம்-ஒழுங்கை நிலைநாட்ட மதுரை மாவட்ட ஆட்சியர் 144 தடை உத்தரவை பிறப்பித்து இருந்ததால், தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்றவில்லை என்று வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் குறிப்பிட்டார். எனவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் வாதிட்டார்.

RelatedPosts

தூய்மை பணியாளர்கள் மீண்டும் போராட்டம் – களேபரமாகும் சென்னை

December 27, 2025
மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் – பிரேமலதா உறுதி

November 29, 2025
ஒன்று சேரும் பிரிந்த அணிகள் – புதிய பலம் பெரும் NDA கூட்டணி

December 23, 2025
கழித்துக் கட்டப்பட்ட வாக்காளர்கள் – சென்னை தான் முதலிடம்

December 19, 2025

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், மலை உச்சியில் இருப்பது சர்வே தூண் தானா என்பதை உறுதி செய்தீர்களா என கேள்வி எழுப்பினர். இதுதொடர்பாக ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் பதிவு செய்த நீதிபதிகள், விசாரணையை வரும் திங்கள் கிழமைக்கு ஒத்திவைத்தனர்.

Tags: justice swaminathanmadurai highcourtthiruparangkundram issue
ShareTweetSend
Previous Post

பாரதி பறை பண்பாட்டு மையம் திறப்பு நிகழ்வில் – பறை அடித்து அசத்திய ஆளுநர்

Next Post

மியான்மரில் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் பலி

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்
Tamil Nadu

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்

December 27, 2025
Next Post
மியான்மரில் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் பலி

மியான்மரில் மருத்துவமனை மீது தாக்குதல் - 34 பேர் பலி

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயரும் – முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயரும் - முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

2031-ல் முற்றிலும் முதலிடம் - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
ட்ரம்பை சந்திக்கிறார் நியூயார்க் நகர மேயர் மம்தானி

November 20, 2025
விஜய் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு – காவல்துறை தயக்கம்!

அண்ணாமலையார் தீபத்திருநாள் ஏற்பாடுகளை நேரில் ஆய்வு செய்தார் அமைச்சர் சேகர்பாபு

November 18, 2025
விரைவில் மடிக்கணினி வழங்கப்படும் – துணை முதல்வர் உதயநிதி அறிவிப்பு

November 14, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.