• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 05 december 2025 |Maanadu

by digital team
December 5, 2025
in Headlines
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 06 december 2025 |Maanadu

December 6, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -20 November 2025 |Maanadu

November 20, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -24 November 2025 |Maanadu

November 24, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் -10 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -11 November 2025 | Maanadu

November 11, 2025
  • எதிர்க்கட்சி தலைவராக இருக்கும் ராகுல் கூறும் குற்றச் சாட்டுகள் உண்மை கிடையாது, தவறானது என பாஜ எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
  • 2009 முதல் அமெரிக்காவில் இருந்து 18,822 இந்தியர்கள் நாடு கடத்தப்பட்டனர் என ராஜ்யசபாவில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பேசுகையில் தெரிவித்தார்.
  • பார்வை இழந்த தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரரான லெப்டினன்ட் கர்னல் துவாரகேஷ்-க்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு தேசிய விருது வழங்கினார்.
  • இரண்டு நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புடின் இன்று (டிசம்பர் 04) இரவு டில்லி வந்தடைந்தார். விமான நிலையம் சென்ற பிரதமர் மோடி அவரை கட்டியணைத்து வரவேற்றார்.
  • திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் மதுரை கிளை தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது. அதேநேரத்தில் ராம ரவிக்குமாரும் கேவியட் மனுத் தாக்கல் செய்துள்ளார்.
  • கார்த்திகை தீபம் என்பது ஹிந்துக்களின் பண்டிகை அல்ல. தமிழர்கள் கொண்டாடும் பண்டிகை என அமைச்சர் ரகுபதி கூறியுள்ளார்.
  • திருப்பரங்குன்றம் மலையில் தீபத்தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற வலியுறுத்தி போராட்டம் நடத்திய தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன், எச்.ராஜா உள்ளிட்டோரை போலீசார் கைது செய்தனர்.
  • திருப்பரங்குன்றம் வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிக்கு எதிராக விஷத்தை கக்கியுள்ளனர் திருமா மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்கள்.
  • திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் ஐகோர்ட் அளித்த தீர்ப்பை நிறைவேற்ற வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் கூறியுள்ளார்.
  • இந்தியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையே இருதரப்பு உறவில் மேலும் சமநிலை வேண்டும் என்று மத்திய வர்த்தகம், தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
Tags: headlines maanadu newsheadlines tamilToday Headlines
ShareTweetSend
Previous Post

ஆஷஸ் டெஸ்டில் சதமடித்து ஜோ ரூட் அசத்தல்

Next Post

2030-ஆம் ஆண்டுவரை இந்தியா – ரஷ்யா பொருளாதார ஒப்பந்தம்

Related Posts

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 19 december 2025 |Maanadu

December 19, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 18 december 2025 |Maanadu

December 18, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 17 december 2025 |Maanadu

December 17, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 12 december 2025 | Maanadu

December 12, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 10 december 2025 |Maanadu

December 10, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 09 december 2025 |Maanadu

December 9, 2025
Next Post
2030-ஆம் ஆண்டுவரை இந்தியா – ரஷ்யா பொருளாதார ஒப்பந்தம்

2030-ஆம் ஆண்டுவரை இந்தியா - ரஷ்யா பொருளாதார ஒப்பந்தம்

திமுக தான் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறது – அண்ணாமலை குற்றச்சாட்டு

திமுக தான் மதக்கலவரத்தை தூண்ட முயற்சிக்கிறது - அண்ணாமலை குற்றச்சாட்டு

தே.ஜ. கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை – டிடிவி தினகரன் திட்டவட்டம்

தே.ஜ. கூட்டணியில் இணைய வாய்ப்பில்லை - டிடிவி தினகரன் திட்டவட்டம்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

December 2, 2025
எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

0
பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

0
அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.