• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Headlines

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 08 december 2025 |Maanadu

by digital team
December 8, 2025
in Headlines, Tamil Nadu
0
Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

RelatedPosts

நீர் மட்டத்தை கண்காணிக்க முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு

நீர் மட்டத்தை கண்காணிக்க முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு

December 15, 2025
திராவிட கொள்கைகளை கட்டிக்காப்பவர் தலைவர் ஸ்டாலின் – ஆ ராசா பேச்சு

திராவிட கொள்கைகளை கட்டிக்காப்பவர் தலைவர் ஸ்டாலின் – ஆ ராசா பேச்சு

November 29, 2025
Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -19 November 2025 |Maanadu

November 19, 2025
சபரிமலை சீசன் – பூக்களின் விலை கிடு கிடு உயர்வு

சபரிமலை சீசன் – பூக்களின் விலை கிடு கிடு உயர்வு

November 22, 2025
  • பா.ம.க.,வின் தேர்தல் பயணத்தை, ஜி.கே.மணியை பயன்படுத்தி, தி.மு.க., திசை திருப்ப முயற்சிக்கிறது, என பா.ம.க., செய்தி தொடர்பாளர் பாலு குற்றம்சாட்டினார்.
  • பார்லி.,யில் வந்தே மாதரம் பாடல் தொடர்பான விவாதத்தில், மறைந்த காங்., பிரதமர் நேருவின் உண்மையான முகம் வெளிப்படும், என, பா.ஜ., லோக்சபா எம்.பி., சம்பித் பத்ரா தெரிவித்துள்ளார்.
  • பாலியல் புகாரால் பாதிரியார் நீக்கப்பட்ட நிலையில், சர்ச்சில் நடந்த பிரார்த்தனையின் போது, இருதரப்பினர் மோதிக்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
  • கேரளாவின் சபரிமலை அய்யப்பன் கோவிலில் தங்கம் மாயமான விவகாரத்தில், சர்வதேச தொல்லியல் பொருள் கடத்தல் கும்பலுக்கு தொடர்பிருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவரும், கேரள எம்.எல்.ஏ.,வுமான ரமேஷ் சென்னிதலா, இதுகுறித்து விசாரணை நடத்தும் சிறப்பு புலனாய்வு குழுவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
  • பள்ளி வளாகங்களுக்கு விதிக்கப்பட்டது போல, தியேட்டர்களுடன் கூடிய மால்கள் மற்றும் திருமண மண்டபங்களுக்கும், 7 மீட்டர் அகல சர்வீஸ் சாலை கட்டுப்பாடு வர உள்ளது.
  • ராணுவ வீரர்களுக்கு நாம் துணை நிற்பதை உறுதிப்படுத்தும் வகையில், ராணுவத்தினரின் கொடி நாள் நிதிக்கு, அனைவரும் முழு மனதுடன் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என, பொதுமக்களுக்கு கவர்னர் ரவி வேண்டுகோள் விடுத்துஉள்ளார்.
  • சேதமான சாலைகளை, ஜனவரி மாதத்திற்குள் சீரமைக்க வேண்டும் என, நெடுஞ்சாலை, நகராட்சி நிர்வாகம் மற்றும் ஊரக வளர்ச்சி துறைக்கு அரசு கெடு விதித்துள்ளது.
  • உள்நாட்டு ராணுவ உற்பத்தி, 2014ல், 46,000 கோடி ரூபாயாக இருந்த நிலையில் தற்போது, 1.51 லட்சம் கோடி ரூபாயை எட்டியுள்ளது. ராணுவ பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு, 24,000 கோடி ரூபாயை நெருங்கியுள்ளது, என, நம் ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
  • ஜப்பான் போர் விமானங்கள் மீது, எப்.சி.ஆர்., எனப்படும் ஆயுத கட்டுப்பாடு ரேடாரை பயன்படுத்தி சீனா அச்சுறுத்தியதாக அந்நாடு குற்றஞ்சாட்டி உள்ளது.
  • மத்தியில் பல்வேறு கூட்டணி கட்சிகளின் ஆட்சியில் அமைச்சரவையில் இடம் பெற்ற தி.மு.க.,வின் அடிமை சாசனத்தை உதயநிதி படித்துப் பார்க்க வேண்டும்,” என அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் கூறியுள்ளார்.
Tags: headlines maanadu newsheadlines news todayheadlines tamiltamilnadu health department
ShareTweetSend
Previous Post

கனமழையால் வெள்ளப்பெருக்கு – கும்பக்கரை அருவியில் குளிக்கத் தடை

Next Post

செத்தும் கொடுத்த தந்தை – குழந்தைகளின் நிலை கண்டு மனமுறுகிய முதல்வர்

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!
Chennai

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Chennai

101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

December 28, 2025
அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்
Tamil Nadu

அச்சுறுத்தும் பறவைக்காய்ச்சல் – எல்லை கண்காணிப்பு தீவிரம்

December 27, 2025
Next Post
செத்தும் கொடுத்த தந்தை – குழந்தைகளின் நிலை கண்டு மனமுறுகிய முதல்வர்

செத்தும் கொடுத்த தந்தை - குழந்தைகளின் நிலை கண்டு மனமுறுகிய முதல்வர்

Today Headlines | தலைப்புச் செய்திகள் – 03 december 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் - 09 december 2025 |Maanadu

திமுகவை EPS-ஆல் தொட்டுக்கூட பார்க்க முடியாது – ஆர்.எஸ்.பாரதி சவால்

திமுகவை EPS-ஆல் தொட்டுக்கூட பார்க்க முடியாது - ஆர்.எஸ்.பாரதி சவால்

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

December 2, 2025
எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

0
Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

0
பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

0
அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.

No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.