• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Politics

திடீரென கைது செய்யப்பட்ட அண்ணாமலை – தொண்டர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு

by digital team
December 18, 2025
in Politics, Tamil Nadu
0
திடீரென கைது செய்யப்பட்ட அண்ணாமலை – தொண்டர்கள் சூழ்ந்ததால் பரபரப்பு
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on Twitter

திருப்பூர் மாநகராட்சி குப்பைகளை சின்னகாளிப் பாளையம் பகுதியில் கொட்டுவதை கண்டித்து, தடையைமீறி போராட்டம் நடத்தியதாக பிஜேபி முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டுள்ளார்.

சின்ன காளிபாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான இடத்தில் கிடங்கு அமைத்து குப்பைகள் கொட்டுவதை எதிர்த்து, அப்பகுதி மக்கள் பல கட்டங்களாக போராடி வருகின்றனர். நேற்றைய போராட்டத்தின்போது போலீஸாருடன் கடும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து, போலீஸாரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக, 8 பிரிவுகளின் கீழ் 10 பேரை போலீஸார் கைது செய்தனர்.

RelatedPosts

சபரிமலை சீசன் – பூக்களின் விலை கிடு கிடு உயர்வு

November 22, 2025
டெல்டா மாவடங்களில் ஏற்பட்ட பயிர் சேதம் – முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை

December 1, 2025
கோவை அடுக்குமாடி வீடுகளில் திருட்டு – வடமாநில கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு

November 29, 2025
மக்களை குழப்பவே SIR பணிகள் – ராகுல் காந்தி கண்டனம்

ஏழைகளின் அடிமடியில் கைவைத்திருக்கிறார் பிரதமர் – ராகுல் குற்றச்சாட்டு

December 27, 2025

இதனை கண்டித்து, திருப்பூர் குமரன் சிலை அருகே அண்ணாமலை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. அப்போது, மாநகராட்சி மேயர் உள்ளிட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்களின் வீடு முன்பு குப்பைகளை கொட்டி போராடுவோம் என்று, அண்ணாமலை அறிவித்தார். தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதாக அண்ணாமலை உள்பட 500-க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

Tags: bjp annamalai arrestedbjp protestdmk government
ShareTweetSend
Previous Post

அமமுக கூட்டணி குறித்து TTV பரபரப்பு அறிக்கை

Next Post

மோடிக்கு உயரிய விருதுகள் – உலக அரங்கில் தலைநிமிர்ந்த இந்தியா

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்
India

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Chennai

101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

December 28, 2025
Next Post
மோடிக்கு உயரிய விருதுகள் – உலக அரங்கில் தலைநிமிர்ந்த இந்தியா

மோடிக்கு உயரிய விருதுகள் - உலக அரங்கில் தலைநிமிர்ந்த இந்தியா

கையில் கடிதத்துடன் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு சென்ற எம் பிக்கள்

ஜி.கே.மணிய கட்சியை விட்டு நீக்கினால் என்ன? – ஆப்பு வைத்த அன்புமணி

ஜி.கே.மணிய கட்சியை விட்டு நீக்கினால் என்ன? - ஆப்பு வைத்த அன்புமணி

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.