• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home World

மியான்மரில் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் பலி

by digital team
December 12, 2025
in World
0
மியான்மரில் மருத்துவமனை மீது தாக்குதல் – 34 பேர் பலி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

மியான்மரில் உள்ள மருத்துவமனையில் ராணுவம் நடத்திய தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர்.
மியான்மரில் ராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்து வருகிறது.இந்நிலையில், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள ரகைன் மாகாணத்தின் மிராக்-யூ நகரில் உள்ள அரசு பொது மருத்துவமனையை குறிவைத்து ஆளும் மியான்மர் ராணுவத்தின் போர் விமானம் வான்வழி தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டனர். மேலும், 80-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மருத்துவமனையின் கட்டடங்கள், வாகனங்கள் கடும் சேதமடைந்தன. மருத்துவமனை மீதான தாக்குதல் மனித உரிமை மீறல் என ஐ.நா. மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.

RelatedPosts

கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் – 7 மாடி உயர கிறிஸ்துமஸ் மரம்

December 7, 2025
ஒரே நாளில் இருமுறை நிலநடுக்கம் – பதறிய மக்கள்

December 19, 2025
துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 போலீஸ் காயம் – குற்றவாளி சுட்டுக்கொலை

December 27, 2025
மோடிக்கு உயரிய விருதுகள் – உலக அரங்கில் தலைநிமிர்ந்த இந்தியா

December 18, 2025
Tags: myanmar armymyanmar attackworld news
ShareTweetSend
Previous Post

திருப்பரங்குன்றம் தீபத்தூண் சர்ச்சை வழக்கு-டிச.15-க்கு ஒத்திவைப்பு

Next Post

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயரும் – முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

Related Posts

துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 போலீஸ் காயம் – குற்றவாளி சுட்டுக்கொலை
World

துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 போலீஸ் காயம் – குற்றவாளி சுட்டுக்கொலை

December 27, 2025
சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்
World

சக்திவாய்ந்த நிலநடுக்கம் – மக்கள் அச்சம்

December 25, 2025
பிரான்ஸை முடக்கிய ரஷ்யா ஹேக்கர் குழு – தடைபட்ட கிறிஸ்துமஸ் விழாக்கள்

December 24, 2025
வங்கதேச தூதரகம் முன் இந்துக்கள் போராட்டம் – டெல்லியில் பரபரப்பு
India

December 23, 2025
இந்தியா – நியூசிலாந்து தடையில்லா வர்த்தகம் – மோடியுடன் பேசிய நியூஸிலாந்து பிரதமர்

December 22, 2025
ஐ.எஸ். பயங்கரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா அதிரடி தாக்குதல்

December 21, 2025
Next Post
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயரும் – முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை உயரும் - முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

2031-ல் முற்றிலும் முதலிடம் - தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி

திறக்கப்பட்ட வைகை அணை – மதுரை தேனி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

திறக்கப்பட்ட வைகை அணை - மதுரை தேனி மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.