• About
  • Advertise
  • Privacy & Policy
  • Contact
maanadu.com
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle
No Result
View All Result
maanadu.com
No Result
View All Result
Home Chennai

மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் – பிரேமலதா உறுதி

by digital team
November 29, 2025
in Chennai, Politics, Tamil Nadu
0
மக்கள் விரும்பும் கூட்டணியை அமைப்போம் – பிரேமலதா உறுதி
0
SHARES
1
VIEWS
Share on FacebookShare on Twitter

வருகின்ற சட்டசபைத் தேர்தலில் மக்கள் விரும்பும் வெற்றிக்கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

“இல்லம் தேடி, உள்ளம் நாடி” என்ற பெயரில் பிரசாரம் மேற்கொண்டு வரும் பிரேமலதா, திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். வரும் ஜனவரி மாதம் கடலூரில் நடைபெறவுள்ள தேமுதிக மாநாடு, சட்டசபைத் தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக பிரமாண்டமான முறையில் இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

RelatedPosts

வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்

December 23, 2025
தனிப்பெரும்பான்மையுடன் அதிமுக நிச்சயம் வெற்றிப்பெறும் – EPS உறுதி

நேருக்கு நேர் விவாதிக்க வரியா? ஸ்டாலினுக்கு சவால் விட்ட பழனிசாமி

December 27, 2025
கரூர் சம்பவம்.. ஆம்புலன்ஸ் உரிமையாளர் சிபிஐ முன்பு ஆஜர்

November 6, 2025
மார்கழி பிறப்பையொட்டி கோயில்களில் அலைமோதிய கூட்டம்

December 16, 2025

தமிழக சட்டசபைத் தேர்தலில் மக்கள் விரும்பும் கூட்டணியை, தொண்டர்கள் விரும்பும் ஒரு மிகப்பெரிய வெற்றிக் கூட்டணியை தேமுதிக அமைக்கும் என்றும் அவர் கூறினார்.

Tags: dmdklk suthishpremalatha vijayakanth
ShareTweetSend
Previous Post

பிஜேபி-க்கு எங்கும் ஸ்லீப்பர் செல் இல்லை – நயினார் நாகேந்திரன் விளக்கம்

Next Post

திராவிட கொள்கைகளை கட்டிக்காப்பவர் தலைவர் ஸ்டாலின் – ஆ ராசா பேச்சு

Related Posts

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்
Chennai

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்
Politics

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்
India

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
வெளியுறவு அமைச்சருக்கு கோரிக்கை விடுத்த முதல்வர் ஸ்டாலின்
Politics

கொள்கை வேறானாலும் மக்கள் நன்மதிப்பை பெற்றவர் சி.சுப்பிரமணியம் – முதல்வர் ஸ்டாலின்

December 28, 2025
101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
Chennai

101-வது பிறந்தநாளை கொண்டாடிய நல்லகண்ணு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

December 28, 2025
Next Post
திராவிட கொள்கைகளை கட்டிக்காப்பவர் தலைவர் ஸ்டாலின் – ஆ ராசா பேச்சு

திராவிட கொள்கைகளை கட்டிக்காப்பவர் தலைவர் ஸ்டாலின் - ஆ ராசா பேச்சு

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.பிக்கள் ஆலோசனை கூட்டம்

கோவை அடுக்குமாடி வீடுகளில் திருட்டு – வடமாநில கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு

கோவை அடுக்குமாடி வீடுகளில் திருட்டு - வடமாநில கொள்ளையர்கள் சுட்டுப்பிடிப்பு

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Stay Connected test

  • 23.9k Followers
  • 99 Subscribers
  • Trending
  • Comments
  • Latest
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் – எதிர்க்கட்சிகளின் அமளியால் ஒத்திவைப்பு

December 2, 2025
நோய்களை கண்டறிந்தால் மட்டும் போதாது தொடர் சிகிச்சை அளிக்க வேண்டும் – முதல்வர் அறிவுறுத்தல்

எவ்ளோ சொல்லியும் பயனில்லை – தாங்களே களத்தில் குதித்த பொதுமக்கள்

December 3, 2025
திமுகவை ஒழிக்கப்போகும் ஆச்சர்யக்குறி நாங்கள் – கொந்தளித்த விஜய்

November 23, 2025
இந்திய மாணவர்கள் விசா விண்ணப்பங்கள் நிராகரித்த கனடா!

Today Headlines | தலைப்புச் செய்திகள் -06 November 2025 |Maanadu

பீகாரில் முதற்கட்ட தேர்தல் ஓட்டுப்பதிவு தொடக்கம்..!

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

அன்புமணி திருந்த வேண்டும் – பாமக நிறுவனர் ராமதாஸ்

0
மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025

Recent News

மதுரைக்கு தேவை வளர்ச்சி அரசியலா? வெறும் அரசியலா? மக்கள் முடிவு செய்வார்கள் – மு.க.ஸ்டாலின்

அனைத்து சகோதரிகளும் வெல்லும் தமிழ்ப் பெண்களே – முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

December 29, 2025
அதிமுக அதல பாதாளத்திற்கு செல்லும் – செல்வப்பெருந்தகை விமர்சனம்

திமுக-காங்கிரஸ் கூட்டணி வலிமையாக உள்ளதாம் – செல்வப்பெருந்தகை கருத்து

December 28, 2025
சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

சென்னை விமான நிலையத்தில் அலைமோதிய மக்கள் கூட்டம் – தள்ளுமுள்ளுவில் சிக்கிய தளபதி!

December 28, 2025
அமளியில் ஈடுபடாமல் ஆக்கப்பூர்வமாக பேசுங்கள் – மோடி வேண்டுகோள்

வடமாநிலங்களில் வீசும் தமிழ் காற்று: பிரதமர் மோடி பெருமிதம்!

December 28, 2025
  • Home
  • Chennai
  • Politics
  • Tamil Nadu
  • India
  • World
  • Cinema
  • Sports
  • Lifestyle

© Copyright All right reserved By maanadu.com 2025 Bulit by Texon Solutions.